Irundhavarum Christian Song Lyrics
Irundhavarum Irukiravarum Varugiravarumagiya Tamil Christian Song Lyrics From The Album En Aasai Neerthaanaiyaa Vol 3 Sung By. J. Janet Shanthi.
Irundhavarum Christian Song Lyrics in Tamil
இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய
சர்வ வல்லமையுள்ள தேவன்
கர்த்தர் – பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்
அவர் – பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்
1. தூதர்களோடு நான் பாடுவேன் முப்பர்களின் சங்க சபையிலே (2)
சர்வ வல்ல தேவாதி தேவனை வணங்குவேன்… வணங்குவேன்…
சர்வலோக அதிபதியை நான் போற்றுவேன்… போற்றுவேன்…
2. அல்பா ஒமேகாவை பாடுவேன் எக்காள சத்தத்தோடு துதிப்பேனே (2)
சூரியன் போன்ற பிரகாச முகத்தையே நோக்குவேன்… நோக்குவேன்…
வெண்கல பாதம் உடையவரை நான் நம்புவேன்… நம்புவேன்…
3. யூத கோத்ர சிங்கத்தை நான் பாடுவேன்
மரணத்தை வென்றவரை துதிப்பேனே (2)
வச்சிரக் கல்லுக்கு ஒப்பானவரை நான் உயர்த்துவேன்.. உயர்த்துவேன்..
பதும ராகம் போன்றவரை நான் புகழுவேன் … புகழுவேன்…
4. தாவீதின் வேரை நான் பாடுவேன் பரிசுத்தவான்களின் நடுவிலே (2)
சிருட்டி கர்த்தரில் எக்காளம் முழங்கி மகிழ்ந்திடுவேன்… மகிழ்ந்திடுவேன்…
உயிரோடிருக்கும் ராஜாதி ராஜனை சேவிப்பேனே… சேவிப்பேனே…
Irundhavarum Christian Song Lyrics in English
Irundhavarum Irukiravarum Varugiravarumagiya
Sarva Valamaiyula Devan
Karthar – Parisuthar Parisuthar Parisuthar
Avar – Parisuthar Parisuthar Parisuthar
1. Thuthargalodu Naan Paaduvaen Mupargalin Sanga Sabayilae (2)
Sarva Valla Devathi Devanai Vananguvaen – Vananguvaen
Sarvaloga Adhibathi Nan Potruvaen Potruvaen
2. Alpa Omegavai Paaduvaen Ekkala Sathathodu Thudhipaen (2)
Suriyan Pondra Piragasa Mugathaiyae Nokuvaen Nokuvaen
Vengala Padham Udaiyavarai Naan Nambuvaen Nambuvaen
3. Yutha Kothira Singathai Naan Paaduvaen
Maranthai Vendravarai Thuthipaen (2)
Vachira Kaluku Oppanavarai Nan Uyarthuvaen Uyarthuvaen
Padhuma Ragam Pondravarai Naan Pugazvaen Pugazvaen
4. Thaavithin Verai Naan Paaduvaen Parisuthavangalin Naduvilae (2)
Sirushti Karathil Ekkalam Muzangi Magizndhiduvaen Magizndhiduvaen
Uyirodirukum Rajathi Rajanae Sevipaen Seivpaen
Keyboard Chords for Irundhavarum




Comments are off this post