Kaattu Puraavin Christian Song Lyrics

Kaattu Puraavin Idhayamae En Aasai Nesarukae Tamil Christian Song Lyrics From The Album En Aasai Neerthaanaiyaa Vol 2 Sung By. J. Janet Shanthi.

Kaattu Puraavin Christian Song Lyrics in Tamil

காட்டுப் புறாவின் இதயமே என் ஆசை நேசருக்கே
ஆத்துமாக்களுக்காய் நான் கதறி அழுதிட
ஓர் இதயம் தாருமே உம் இதயத்தை தாருமே (2)

1. காயப்பட்ட இதயம் கல்வாரி நாயகா உம் இதயம் (2)
காயங்களோடு உம் இதயத்தை
நீர் எனக்கு தந்தீரே உம் இதயத்தை தந்தீரே
எனக்குத் தந்தீரே. உம் இதயத்தை தந்தீரே… எனக்குத் தந்தீரே…

2. சித்தம் செய்யும் இதயம் இயேசு ராஜனின் இதயம் (2)
பிதாவின் சித்தம் செய்திட
நீர் எனக்கு தந்தீரே உம் இதயத்தை தந்தீரே
எனக்குத் தந்தீரே… உம் இதயத்தை தந்தீரே… எனக்குத் தந்தீரே…

3. மனது உருகும் இதயம் மாசற்ற தேவா உம் இதயம் (2)
பரிந்து பேசி நான் ஜெபித்திட
நீர் எனக்கு தந்தீரே உம் இதயத்தை தந்தீரே
எனக்குத் தந்தீரே… உம் இதயத்தை தந்தீரே… எனக்குத் தந்தீரே…

4. அன்பு சொரியும் இதயம் அருள்நாதர் இயேசுவின் இதயம் (2)
அன்போடு நானும் உழைத்திட
நீர் எனக்கு தந்தீரே உம் இதயத்தை தந்தீரே
எனக்குத் தந்தீரே… உம் இதயத்தை தந்தீரே… எனக்குத் தந்தீரே…

Kaattu Puraavin Christian Song Lyrics in English

Kaattu Puraavin Idhayamae En Aasai Nesarukae
Aathumakaluku Nan Kathari Azuthida
Oor Idhayam Tharumae Um Idhayathai Tharumae (2)

1. Katapata Idhayam Kalvari Nayaga Um Idhayam (2)
Kayangalodu Um Idhayathai
Neer Enaku Thandhir Um Idhayathai Thanthir
Enaku Thanthirae Um Idhayathai Thanthir Enaku Thanthirae

2. Sitham Seyum Idhayam Yesu Rajanin Idhayam (2)
Pidhavin Sitham Seithida
Neer Enaku Thandhir Um Idhayathai Thanthir
Enaku Thanthirae Um Idhayathai Thanthir Enaku Thanthirae

3. Manathu Urugum Idhayam Maasatra Deva Um Idhayam (2)
Parindhu Pesi Naan Jebithida
Neer Enaku Thandhir Um Idhayathai Thanthir
Enaku Thanthirae Um Idhayathai Thanthir Enaku Thanthirae

4. Anbu Soriyum Idhayam Arunadhar Yesuvin Idhayam (2)
Anbodu Naanum Uzaithida
Neer Enaku Thandhir Um Idhayathai Thanthir
Enaku Thanthirae Um Idhayathai Thanthir Enaku Thanthirae

Keyboard Chords for Kaattu Puraavin

Other Songs from En Aasai Neerthaanaiyaa Vol 2 Album

Comments are off this post