Kandaenae Um Thooya Anbai Lyrics
Kandaenae Um Thooya Anbai Adhil Kalangam Tamil Christian Song Lyrics From the Album Pudhiya Anubavam Vol 2 Sung by. Premji Ebenezer.
Kandaenae Um Thooya Anbai Christian Song in Tamil
கண்டேனே உம் தூய அன்பை
அதில் களங்கம் இல்லையே
கேட்டேனே உம் அன்பின் குரலை
உள்ளம் நொறுங்கின நேரத்தில்
1. பணத்தின் பலத்தால் சேர்ந்திடும்
உன் நண்பர்கள் உருவாக்கும் குழிகளில்
ஒரு நாளில் நீ வீழ்வாயோ
உதடுகளோ இனிமை பேசும்
ஆனால் அதற்குள் விஷமும் சேரும்
எந்தன் இயேசு உண்மை தேவன்
உன் கண்ணீரின் வேண்டுதல்
கேட்பார் கேட்பார்
2. உடைந்த மனதின் துயரங்களை அறிபவர்
பாலைவனத்தின் தனலிலும்
மாறாதவர் அல்லவோ
மரணத்தின் படுக்கையை மாற்றி
புது வாழ்வும் எனக்கு ஈந்தீர்
உயரங்களில் சாட்சியாக்கும்
தம் அற்புதமாம் வல்ல
கரங்கள் கரங்கள்
Kandaenae Um Thooya Anbai Christian Song in English
Kandaenae Um Thooya Anbai
Adhil Kalangam Illaiyae
Kaetaenae Um Anbin Kuralai
Ullam Norungina Naerathil
1. Panaththin Balathaal Saernthidum
Un Nanbargal Uruvaakum Kuzhigalil
Oru Naalil Nee Veezhvaayoa
Udhadugalao Inimai Paesum
Aanaal Adharkkul Vishamum Saerum
Endhan Yaesu Unmai Dhaevan
Un Kanneerin Vaenduthal
Kaetpaar Kaetpaar
2. Udaindha Manadhin Thuyarangalai Aribavar
Paalaivanathil Thanalilum
Maaraadhavar Allavoa
Maranathin Padukaiyai Maatri
Pudhu Vaazhvu Enakku Eendheer
Uyarangalil Saatchiyaakkum
Tham Arpudhamaam Valla
Karangal Karangal
Keyboard Chords for Kandaenae Um Thooya Anbai
Comments are off this post