Karthar En Meipparae – Samuel Frank Song Lyrics
Karthar En Meipparae Kurai Enakkillaiyae Tamil Christian Song Lyrics From the Album Umadhu Sevaikae Vol 2 Sung By. Samuel Frank.
Karthar En Meipparae Christian Song Lyrics in Tamil
கர்த்தர் என் மேய்ப்பரே
குறை எனக்கில்லையே
அனுதினம் நல் மேய்ச்சல்
அன்புடன் அளித்திடுவார் – 2
Verse 1
மரணத்தின் இருள் தன்னில்
நடந்திட நேர்ந்தாலும்
மீட்பரின் துணையுடனே
மகிழ்வுடன் நடத்திடுவேன் – 2 – கர்த்தர் என்
Verse 2
எண்ணெயால் என் தலையை
இன்பமாய் அபிஷேகம்
சேய்கின்றார் என் தேவன்
உள்ளமும் பொங்கிடுதே – 2 – கர்த்தர் என்
Verse 3
ஜீவனின் நாட்களெல்லாம்
நன்மையும் கிருபையுமே
தோடர்ந்திட வாழ்ந்திடுவேன்
கர்த்தரின் வீட்டினிலே – 2 – கர்த்தர் என்
Karthar En Meipparae Christian Song Lyrics in English
Karththar En Meipparae
Kurai Enakkillaiyae
Anuthinam Nal Meichchal
Anbudan Aliththiduvaar – 2
Verse 1
Maranaththin Irul Thannil
Nadanthida Naernthaalum
Meetparin Thunaiyudanae
Magizhvudan Nadanthiduvaen – 2 – Karththar En
Verse 2
Ennaiyaal En Thalaiyai
Inbamaay Abishegam
Seigindraar En Dhevan
Ullamum Pongiduthae – 2 – Karththar En
Verse 3
Jeevanin Natkalellaam
Nanmaiyum Kirubaiyumae
Thodarnthida Vaazhnthiduvaen
Karththarin Veettinilae – 2 – Karththar En
Keyboard Chords for Karthar En Meipparae
Comments are off this post