Kartharai Thedina – Andrew Prakash Song Lyrics

Kartharai Thedina Natkal Ellam Kariyam Tamil Christian Song Lyrics From the Album Ehyah Ashar Ehyah Sung By. Andrew Prakash.

Kartharai Thedina Christian Song Lyrics in Tamil

கர்த்தரை தேடின நாட்ளெல்லாம் காரியம் வாய்க்க செய்தாரே
என் வழிகள் கர்த்தருக்கு முன் நேராக்கினதால் பெலப்பட்டேன்
என் காரியம் ஜெயமானதே என் ஆத்துமா களிக்கூருதே
நான் நம்பிடும் காரியங்கள் உம்மால் வந்ததே
ஏதோ என்முன் நீங்க்குதே நன்மைகேதுவாகவே
சூழ்நிலை எல்லாம் மாறுதே உம் நாமம் வெளிப்படவே

Verse 1

நம்பாடுகள் கிறிஸ்துவுக்குள் பலனில்லாமல் போவதில்லை
நாம் சுமக்கும் நம் சிலுவை நிரந்தரம் ஆவதில்லை
கொஞ்சம் பெலனிருந்தும் அவர் நாமம் மறுதலிக்கவில்லை
ஆதலால் திறந்த வாசலை அவர் நம்முன் வைத்தாரே

Verse 2

கண்ணீருக்கு பதில் தந்தீர் கைவிடவில்லையே
என் பெலனே நான் உம்மில் அன்பு கூருவேன்
கொஞ்சம் பெலனிருந்தும் அவர் நாமம் மறுதலிக்கவில்லை
ஆதலால் திறந்த வாசலை அவர் நம்முன் வைத்தாரே

Kartharai Thedina Christian Song Lyrics in English

Kartharai Thedina Natkal Ellam Kariyam Vaika Seitharye
En Valigal Kartharukumun Nerakinathal Belapatten
En Kariyam Jeyamanathye En Athuma Kalikuruthye
Naan Nambidum Kariyangal Ummal Vandhathye….
Ethoo Enmun Nadakuthye Nanmaikagavye…
Soolnilai Ellam Maruthye Um Namam Velipadavye

Verse 1

Nam Padugal Christhuvukul Balanilamal Povathillai
Naam Sumakum Nam Siluvai Nirantharam Avathilai
Konjam Belan Irunthum Avar Namam Maruthalikavillai
Athalal Thirandha Vasalai Avar Nammun Vaitharye…

Verse 2

Kanneruku Pathil Thandheer Kaivida Villaye
En Belanye Naan Ummil Anubu Kuruven
Konjam Belan Irundhum Avar Namam Maruthalikavillai
Athalal Thirandha Vasalai Avar Nammun Vaitharye…

Keyboard Chords for Kartharai Thedina

Other Songs from Ehyah Ashar Ehyah Album

Comments are off this post