Kerubeengalum Serabeengalum Christian Song Lyrics

Kerubeengalum Serabeengalum Potri Thuthi Paatu Paaduvar Tamil Christian Song Lyrics From The Album En Aasai Neerthaanaiyaa Vol 3 Sung By. J. Janet Shanthi.

Kerubeengalum Serabeengalum Christian Song Lyrics in Tamil

கேருபீன்களும் சேராபீன்களும் போற்றி, துதித்து பாட்டுப் பாடுவர் (2)
கேருபீன் மத்தியில் வீற்றிருப்பார் உயிருள்ள சிங்காசனம் – கேருபீன்
உயிருள்ள சிங்காசனம் – கேருபீன் உயிருள்ள சிங்காசனம்

கேருபீன்களும் சேராபீன்களும் போற்றி, துதித்து பாட்டுப் பாடுவர்
போற்றி, துதித்து பாட்டுப் பாடுவர்

1. பொற்கச்சை அணிந்தவரை பாட்டுப்பாடு
நிலையங்கி தரித்தவரை புகழ்ந்துபாடு (2)
மனுஷ குமாரனுக்கு பாட்டுப்பாடு
உனக்குள் வாழ்பவரை புகழ்ந்துபாடு – புகழ்ந்துபாடு

2. கர்த்தத்துவம் உடையவரை பாட்டுப்பாடு
நீண்ட ஆயுள் உடையவரை புகழ்ந்துபாடு (2)
மனுஷ குமாரனுக்கு பாட்டுப்பாடு
மகிமையின் ராஜாவை நீ புகழ்ந்துபாடு – புகழ்ந்துபாடு

3. மின்னலின் நிறமுடையவரை பாட்டுப்பாடு
படிகப்பச்சை தோற்றத்தை நீ புகழ்ந்துபாடு (2)
மனுஷ குமாரனுக்கு பாட்டுப்பாடு
அக்கினி தெய்வத்தை நீ புகழ்ந்துபாடு – புகழ்ந்துபாடு

Kerubeengalum Serabeengalum Christian Song Lyrics in English

Kerubeengalum Serabeengalum Potri Thuthi Paatu Paaduvar (2)
Kerubin Mathiyil Veetrirupavar Uzirula Singasanam – Kerubin
Uyirula Singasanam -Kerubin Uyirula Singasanam

Kerubeengalum Serabeengalum Potri Thuthi Paatu Paaduvar
Potri Thuthi Paatu Paduvar

1. Porkasai Aninthavarai Paaatupadu
Nilaiyangi Tharithavarai Pugazndhu Paadu (2)
Manusha Kumaranuku Paatupaadu
Unakul Vaazbavarai Pugazndhu Paadu – Pugazndhu Paadu

2. Kartharthuvam Udaiyavarai Paatu Paadu
Neenda Aayul Udaiyavarai Pugazndhu Paadu (2)
Manusha Kumaranuku Paatu Paadu
Magimaiyin Rajavai Nee Pugazndhu Paadu – Pugazndhu Paadu

3. Minalin Nirmudayavarai Paatu Paadu
Padikapachai Thotrathai Nee Pugazndhu Paadu (2)
Manusha Kumaranuku Paatu Paadu
Akkini Deivathai Nee Pugazndhu Paadu – Pugazndhu Paadu

Keyboard Chords for Kerubeengalum Serabeengalum

Other Songs from En Aasai Neerthaanaiyaa Vol 3 Album

Comments are off this post