Kirubai Kirubai Endru Christian Song Lyrics

Kirubai Kirubai Endru Tamil Christian Song Lyrics From The Album Vaazhvu Thantha Thiru Rathamae Vol 1 Sung By. J. Janet Shanthi.

Kirubai Kirubai Endru Christian Song Lyrics in Tamil

கிருபை கிருபை என்று கிருபை கிருபை
எந்தன் உள்ளம் ஏங்குதே!
கிருபை தாருமே கிருபை
தாருமே இயேசு ராஜனே! (2)

1. கடந்த காலங்களில் கண்ணின் மணிபோல் காத்தீர் (2)
வரும் நாட்களிலும் நாதா வாழ்வு அளிப்பீரே
கிருபையாய் வாழ்வு அளிப்பீரே (2)

2. கடின பாதைகளில் விந்தையாய் என்னை நடத்தினீர் (2)
வரும் காலங்களில் நாதா வெற்றி தருவீரே
கிருபையாய் வெற்றி தருவீரே (2)

3. வடித்த கண்ணீர்களை அன்பு கூர்ந்து துடைத்தீர் (2)
வரும் மாதங்களில் நாதா மகிழ்ச்சி கொடுப்பீரே
கிருபையாய் மகிழ்ச்சி கொடுப்பீரே (2)

4. சிறுமை வேளைதனில் ஆற்றி தேற்றி அணைத்தீர் (2)
வரும் ஆண்டினிலும் நாதா மகிமை ஈந்திடுவீர்
கிருபையாய் மகிமை ஈந்திடுவீர் (2)

Kirubai Kirubai Endru Christian Song Lyrics in English

Kirubai Kirubai Endru Kirubai Kirubai
Endhan Ullam Yenguthae!
Kirubai Tharumae Kirubai
Tharumae Yesu Rajanae! (2)

1. Kadantha Kaalangalil Kanin Manipol Kaatheer (2)
Varum Naatkalilum Naadha Vaazu Alipeerae
Kirubaiyai Vaazu Alipeerae (2)

2. Kadina Paadhayil Vindhayai Ennai Nadathiner (2)
Varum Kaalangalil Nadha Vetri Tharuveerae
Kirubaiyai Vetri Tharuvarae (2)

3. Vaditha Kaneergalai Anbu Koorndhu Thudaitheer (2)
Vaairum Maadhangalil Nadha Magizchi Koodupeerae
Kirubaiyai Magizchi Koodupeerae (2)

4. Serumai Velaithanil Aatri Thetri Anaitheer (2)
Varum Aandinilum Nadha Magimai Eendhiduveer
Kirubaiyai Magimai Eendhiduveer (2)

Keyboard Chords for Kirubai Kirubai Endru

Comments are off this post