Kirubayin Kadaley Song Lyrics

Kirubayin Kadaley Thedi Vanthu Meetta Kirubayin Kadalae Karunyaththinaalae Tamil Christian Song Lyrics Sung By. Benny Joshua.

Kirubayin Kadaley Christian Song in Tamil

தேடி வந்து மீட்ட
கிருபையின் கடலே
காருண்யத்தினாலே
காத்துக்கொண்ட நிழலே – 2

(உந்தன்) முடிவில்லா உம் இரக்கத்தால்
என்னை மூடிக்கொண்டீரே – 2

மாறாத கிருபை
என்னை மறவாத கிருபை – 2
ஆழத்தில் கை கொடுத்து
(என்னை) தூக்கின உம் கிருபை – 2

1. தரம் தாழ்த்த நினைப்போர் முன்
சிரம் தனை உயர்த்தி
திறம் தந்து நடத்திடும் கிருபையே – 2

2. நயம் காட்டும் மனிதர் முன்
புயம் கொண்ட பெலத்தால்
ஜெயம் தந்து உயர்த்திடும் கிருபையை – 2

3. பெலவானின் கண்கள் முன்
பெலவீனன் எனை நீர்
பெலம் தந்து நிரூபிக்கும் கிருபையே – 2

Kirubayin Kadaley Christian Song in English

Thedi Vanthu Meetta
Kirubayin Kadalae
Karunyaththinaalae
Kaathukkonda Nizhalae – 2

(Unthan) Mudivillaa Um Irakkaththaal
Ennai Moodikkondeerae – 2

Maaraatha Kirubai
Ennai Maravaatha Kirubai – 2
Aazhaththil Kai Koduthu
(Ennai) Thookkina Um Kirubai – 2

1. Tharam Thaazhththa Ninaippor Mun
Siram Thanai Uyarthi
Thiram Thanthu Nadathidum Kirubaiyae – 2

2. Nayam Kattum Nanithar Mun
Puyam Konda Belathaal
Jeyam Thanthu Uyarthidum Kirubayae – 2

3. Belavaanin Kangal Mun
Belaveenan Enai Neer
Belam Thanthu Uyarthidum Kirubaiyae – 2

Keyboard Chords for Kirubayin Kadaley

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post