Kizhakkil Arpudha Christian Song Lyrics
Kizhakkil Arpudha Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal – Sathya Vedham Vol 1 Sung By. Saral Navaroji.
Kizhakkil Arpudha Christian Song Lyrics in Tamil
கிழக்கில் அற்புத நட்சத்திரம் பார்
கிறிஸ்தேசு பிறந்தாரே – நாம்
கர்த்தரைக் கொண்டாடுவோம்
விண் நற்செய்தி கூறி நாம் பாடிடுவோம்
கண் கண்டதே இரட்சண்யமே
இது எல்லா ஜனத்திற்கும் சந்தோஷமே
இருள் நீங்கி ஜீவஒளி வீசதே
1. பெத்லகேம் பாலனே
பிதாவின் விண்மகனே
பரலோக இராஜனே
நரலோக மாந்தரைத் தேடி வந்தார்
அல்லேலூ அல்லேலூ அல்லேலூயா பாடுவோம்
ஆண்டவர் ஏசு எங்கள் இரட்சகரே
2. ஏரோது கலங்கினான்
எம் ஏசு பிறந்ததால்
கொலை செய்ய எண்ணினான்
கர்த்தரோ சாத்தானை ஜெயித்தாரே
அல்லேலூ அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்
வல்லவர் ஏசு – நிகரில்லாவர்
3. நம் இன்ப ஏசுவே
நம் ஆறுதல் இவரே
சமாதான காரணர்
சோதனை வேதனை நீக்கிடுவார்
அல்லேலூ அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்
நல் மீட்பர் ஏசு ஜீவன் தந்தவர்
4. பொய்யான பூவுலகில்
மெய்யான மேசியா
அன்பான ஏசய்யா
மனுவான இம்மானுவேல் துணையே
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்
அல்பா ஒமேகா ஏசு ஜீவிக்கிறார்
Kizhakkil Arpudha Christian Song Lyrics in English
Kilakil Arpudha Natchathiram Paar
Chirshthesu Pirantharae -Naam
Kartharai Kondaduvom
Vin Narseithi Kuri Naam Paadiduvom
Kan Kandathae Ratchanyamae
Ithu Ella Janathirkum Santhosamae
Irul Ningi Jeevaoli Vesuthae
1. Bethalagam Paalanae
Pithavin Vinmaganae
Praloga Rajane
Naraloga Maantharai Thedi Vanthar
Allaeluya Allaeluya Allaeluya Paaduvom
Aandavaryesuengal Ratchagarae Equengal Rathagara
2. Yerodhu Kalanginan
Emyesupiranthathal
Kolai Seiya Enninan
Kartharae Saathanai Jaitharae
Allaeluya Allaeluya Allaeluya Paaduvom
Vallavar Yesu-Nagarillavar
3. Nam Inba Yesuvae
Nam Aaruthal Ivarae
Samathana Karanar
Sothanai Vedanai Neekkiduvar
Allaeluya Allaeluya Allaeluya Paaduvom
Nal Metparyesujeevan Thanthavar
4. Poiyana Poulagil
Meiyana Mesiya
Anbana Yesaiya
Manuvana Immanuvel Thunai
Allaeluya Allaeluya Allaeluya Paaduvom
Alba Omega Yesujeevikirar
Keyboard Chords for Kizhakkil Arpudha
Comments are off this post