Kodi Kodi Nandri Soliyea Song Lyrics

Kodi Kodi Nandri Soliyea Padi Padi Ummaithuthipen Tamil Christian Song Lyrics From the Album Aarathanai Aaruthal Geethangal Vol 10 Sung By. Pr.Reegan Gomez.

Kodi Kodi Nandri Soliyea Christian Song Lyrics in Tamil

கோடி கோடி நன்றி சொல்லியே
பாடி பாடி உம்மைத்துதிப்பேன் – 2

நீர் நல்லவர் நீர் வல்லவர்
என்றும் உண்மையுள்ளவர் – 2

1. உம்மை நோக்கி நான் கூப்பிட்டேன்
என் விண்ணப்பத்தின் குரல் கேட்டேன் – 2

2. தஞ்சமாக வந்தீரையா
நெஞ்சம் அஞ்சாமல் காத்தீரையா – 2

3. என் இதயமெல்லாம் போற்றும்
இயேசையா உம் அன்பை துதிக்கும் – 2

4. இருள் சூழ்ந்த நேரங்களில்
ஒளியாக வந்தீரையா – 2

5. புதுப்படையப்பாக மாற்றினீரே
புது கிருபை பொழிந்தீரே – 2

Kodi Kodi Nandri Soliyea Christian Song Lyrics in English

Kodi Kodi Nandri Soliyea
Padi Padi Ummaithuthipen – 2

Neer Nalavar Neer Valavar
Enrum Unmaiyulavar – 2

1. Ummai Nooki Naan Kuppitten
En Vinapathin Kural Keter – 2

2. Thanjamaga Vantheeriya
Nenjam Anjamal Kathiraiya – 2

3. En Ethayamelam Potrum
Yesaya Um Anbai Thuthikum – 2

4. Erul Suzntha Nerangalil
Oliyaga Vanthiraiya – 2

5. Puthupadaiypaga Matrinerea
Puthu Kirubai Pozhindherea – 2

Keyboard Chords for Kodi Kodi Nandri Soliyea

Comments are off this post