Maarikkaalam Christian Song Lyrics
Maarikkaalam Sendrathu Mazai Peithu Oindhathu Tamil Christian Song Lyrics From The Album En Aasai Neerthaanaiyaa Vol 2 Sung By. J. Janet Shanthi.
Maarikkaalam Christian Song Lyrics in Tamil
மாரிக்காலம் சென்றது மழை பெய்து ஓய்ந்தது
நேசர் வருகிறார் – என் நேசர் வருகிறார் (2)
வசந்த காலம் வந்தது என் நேசரின் வருகையால்
ஆடிப் பாடி மகிழுவேன் என் நேசரோடு சேருவேன்
1. பூமியிலே புஷ்பங்கள் பூத்துக் குலுங்குது
காட்டுக்குருவி பாடல் பாடும் காலம் வந்தது (2)
நேசரின் வாசனையை நான் அறியும் வேளையிலே
என் வாழ்வில் வசந்த காலம் ஓடி வந்தது
2. அத்திமரம் பூப்பூத்து காய்காய்த்தது
திராட்சகொடி வாசனையால் தேசம் நிறைந்தது (2)
நேசரின் நடைகளை நான் அறியும் வேளையிலே
என் வாழ்வில் வசந்த காலம் ஓடிவந்துத
3. கன்மலையின் வெடிப்புகளில் சத்தம் கேட்குது
கானம் பாடும் பறவைகளின் குரல் கேட்குது (2)
நேசரின் குரலதனை நான் அறியும் வேளையிலே
என் வாழ்வில் வசந்த காலம் ஓடிவந்தது
Maarikkaalam Christian Song Lyrics in English
Maari Kaalam Sendrathu Mazai Peithu Oindhathu
Nesar Varugirar – En Nesar Varugirar (2)
Vasandha Kaalam Vandhadhu En Nesarin Varugaiyal
Aadi Paadi Magizvaen En Nesarodu Seruvaen
1. Boomilae Pushpangal Poothu Kulunguthu
Kaatu Kuruvi Paadal Paadum Kaalam Vandhadhu (2)
Nesarain Vaasanaiyai Naan Ariyum Velaiyilae
En Vaazvil Vasantha Kaalam Odi Vandhadhu
2. Athimaram Puthathu Kaaithathu
Dhrachakodi Vasanaiyal Nesam Nirandhadhu (2)
Nesarin Nadaigalai Nan Ariyum Velaiyil
En Vaazvil Vasandha Kaalam Odi Vandhadhu
3. Kanmalaiyin Vedipugalil Satham Ketkuthu
Kaanam Paadum Paravaigalin Kural Ketkuthu (2)
Nesarin Kuralthanai Naan Ariyum Velaiyilae
En Vaazvil Vasandha Kaalam Odi Vandhadhu
Keyboard Chords for Maarikkaalam




Comments are off this post