Maayai Maayai Christian Song Lyrics

Maayai Maayai Ellam Maayai Manam Thirumbu En Maganae Tamil Christian Song Lyrics From The Album En Aasai Neerthaanaiyaa Vol 2 Sung By. J. Janet Shanthi.

Maayai Maayai Christian Song Lyrics in Tamil

மாயை மாயை எல்லாம் மாயை
மாயை மாயை எல்லாம் மாயை (2)
மனம் திரும்பு என் மகனே
மனம் திரும்பு என் மகளே (2)

1. உழைத்து உழைத்து சோர்ந்திட்டாயோ
வருத்தப்பட்டு நீ சுமக்கிறாயோ? (2)
சுமந்து காக்கும் கன்மலையை
மறந்து நீயும் அலைகிறாயோ (2)

2. வான மன்னாவால் போப்பேனே
ஜீவத் தண்ணீரால் நிரப்புவேனே (2)
காட்டுப் புஷ்பங்களை உடுத்தும் நான்
மகிமையாய் உன்னை உடுத்துவேனே (2)

3. இரட்சிப்பின் நம்பிக்கை நமக்கு உண்டு
இயேசுவின் மூலமாய் நமக்கு உண்டு (2)
ஏகமாய் நாமும் பிழைத்திருக்க
அவர் நமக்காய் மரித்தாரே (2)

Maayai Maayai Christian Song Lyrics in English

Maayai Maayai Ellam Maayai
Maayai Maayai Ellam Maayai (2)
Manam Thirumbu En Maganae
Manam Thirumbu En Magalae (2)

1. Uzaithu Uzaithu Sorndhitayo
Varuthapatu Ne Sumakirayo (2)
Sumandhu Kaakum Kanmalaiyai
Marandhu Neeyum Alaigirayo (2)

2. Vaana Manaaval Boshipaenae
Jeeva Thaneeral Nirapuvaenae (2)
Kaatu Pushpangalai Uduthuvaen Naan
Magimaiyai Unnai Uduthuvaen (2)

3. Ratchipin Nambikai Namaku Undu
Yesuvin Mulamai Namaku Undu (2)
Yegamai Naamum Pizaithiruka
Avar Namakai Maritharae (2)

Keyboard Chords for Maayai Maayai

Other Songs from En Aasai Neerthaanaiyaa Vol 2 Album

Comments are off this post