Nanbane En Nanbane Christian Song Lyrics
Nanbane En Nanbane Unnai Thaediyae Avar Varugirar Azhivilla Avar Kirubaiyal Tamil Christian Song Lyrics Sung By. Aaron S.R.
Nanbane En Nanbane Christian Song Lyrics in Tamil
நண்பனே என் நண்பனே
உன்னை தேடியே அவர் வருகிறார்
அழிவில்லா அவர் கிருபையால்
உன்னை அளவில்லாமல் அவர் நிறைக்கிறார் (2)
Chorus
அவர் அன்பை கொண்டு உன்னை தூக்கி நிறுத்துவார்
அவரை போல ஒரு நேசர் இல்லையே
தகுதியிழந்த உன்னை தகுதி படுத்துவார்
அவரை போல ஒரு தகப்பன் இலலையே
Verse 1
யாரும் என்னை தேடாத போது அவர் என்னை தேடி வந்ததினால்
என்னை அறியாமல் இன்று நானும் அவரை மட்டும் தேடுகிறேன் (2)
துணை ஏதும் இல்லா உலகினிலே குழப்பங்களின் நடுவினிலே
புதிதாய் ஒரு பூ பூத்தது போல் என் வாழ்வில் வந்தாரே
Chorus 2
இயேசுவே என்ன இயேசுவே
என்னை தேடிய என் தகப்பனே
அளவில்லா அவர் கிருபையால்
என்னை அளவில்லாமல் அவர் நிரப்பினார் (2)
Chorus
அவர் அன்பை கொண்டு என்னை தூக்கி நிறுத்துவார்
அவரை போல ஒரு நேசர் இல்லையே
தகுதியிழந்த என்னை தகுதி படுத்துவார்
அவரை போல ஒரு தகப்பன் இல்லையே
நண்பனே என் நண்பனே
இயேசு தான் என் தகப்பனே
Nanbane En Nanbane Christian Song Lyrics in English
Nanbane En Nanbane
Unnai Thaediyae Avar Varugirar
Azhivilla Avar Kirubaiyal
Unnai Alavillamal Avar Niraikirar (2)
Chorus
Avar Anbai Kondu Unnai Thooki Niruthuvar
Avarai Pola Oru Nesar Illaiyae
Thagudhiyizhandha Unnai Thagudhi Paduthuvar
Avarai Pola Oru Thagapan Illaiyae
Verse 1
Yarum Ennai Thaedadha Podhu Avar Ennai Thaedi Vandhadhinaal
Ennai Ariyamal Indru Nanum Avarai Mattum Thedugiraen (2)
Thunai Yaedhum Illaa Ulaginilae Kuzhapangallin Naduvinilae
Pudhidhai Oru Poo Poothadhu Poal En Vazhvil Vandharae
Chorus 2
Yesuvae En Yesuvae
Ennai Thaediya En Thagapane
Alavilla Avar Kirubaiyal
Ennai Alavillamal Avar Nirapinar (2)
Chorus
Avar Anbai Kondu Ennai Thooki Niruthuvar
Avarai Pola Oru Nesar Illaiyae
Thagudhiyizhandha Ennai Thagudhi Paduthuvar
Avarai Pola Oru Thagapan Illaiyae
Nanbane En Nanbane
Yesu Than En Thagapanae
Keyboard Chords for Nanbane En Nanbane
Comments are off this post