Nandri Nandri Nandri Iyya Song Lyrics in English
Nanti Nanti Nanti Aiyaa – 8
1. Yaekovaayirae Paarththuk Kolveerae – 2
Kuraivaellaam Niraivaakkuveer – Enthan
Kuraivaellaam Niraivaakkuveer – Nanti
2. Yaekovaaraaqvaa Sukam Tharum Theyvam – 2
Viyaathikal Enakkillaiyae – Ini
Viyaathikal Enakkillaiyae – Nanti
3. Yaekovaashammaa Koodavae Iruppeer – 2
Thaniyaaka Vidamaattir – Ennai
Thaniyaaka Vidamaattir – Nanti
Nanti Solvaenae En Yaesuvae
Nanmai Seytheerae En Vaalvilae – 3
Nandri Nandri Nandri Iyya Song Lyrics in Tamil
நன்றி நன்றி நன்றி ஐயா – 8
1. யேகோவாயிரே பார்த்துக் கொள்வீரே – 2
குறைவேல்லாம் நிறைவாக்குவீர் – எந்தன்
குறைவேல்லாம் நிறைவாக்குவீர் – நன்றி
2. யேகோவாராஃவா சுகம் தரும் தெய்வம் – 2
வியாதிகள் எனக்கில்லையே – இனி
வியாதிகள் எனக்கில்லையே – நன்றி
3. யேகோவாஷம்மா கூடவே இருப்பீர் – 2
தனியாக விடமாட்டீர் – என்னை
தனியாக விடமாட்டீர் – நன்றி
நன்றி சொல்வேனே என் யேசுவே
நன்மை செய்தீரே என் வாழ்விலே – 3
Comments are off this post