Nesa Paattu Paadaporen Song Lyrics
Nesa Paattu Paadaporen Yesaiyaa Kuda Tamil Christian Song Lyrics From the Album Ootrungappa Vol 2 Sung By. Eva. Albert Solomon.
Nesa Paattu Paadaporen Christian Song in Tamil
நேசப் பாட்டு பாடப்போறேன் இயேசய்யா கூட
ஆசை பாட்டு பாடப்போறேன் இயேசப்பா கூட
இயேசுவே என் இயேசுவே என்
என் அன்பே என் ஆருயிரே
உம்மில் நான் என்னை மறந்தேனே (2)
1. என் கண்ணீரின் நேரத்தில், உம் தோளில் சாயும் போதினில்
உம் செயல் நினைத்தால் கண்ணீரும் ஆனந்தம்
உயிரின் உயிராய் என்னில் நீர் இருப்பதினால்
உலகம் வெறுத்தாலும் நீர் மட்டும் போதும் (2)
2. உம் பெயர் சொல்லும் போது கண்விழி மூடும் போது
என் இதயத்தில் உந்தன் சமூகம் ஆனந்தம்
மலை போல் உயரும் உம் அன்பின் உயரம்
மலையைக் காட்டிலும் பெரிதல்லவோ
3. உலகத்தின் ஆசைகள், என்னை இழுக்கின்ற வேளையில்
உம் கண்ணீரின் விழிகள் என்னை அனைக்குதே
திரும்பும் திசையெல்லாம் உம் முகம் மட்டும் தெரிகிறதே
உந்தன் நேசம் என் பெயர் மறக்கச் செய்கிறதே (2)
Nesa Paattu Paadaporen Christian Song in English
Nesa Paattu Paadaporen Yesaiyaa Kuda
Aasai Paatu Paada Poren Yesappa Kuda
Yesuvae En Yesuvae
En Anbae En Aaruyirae
Ummil Naan Ennai Maranthaenae (2)
1. En Kaneerin Nerathil, Um Tholil Sayum Bothinil
Um Seyal Ninaithal Kaneerum Aanantham
Ooyirin Ouyirai Ennil Neer Irupathinal
Oolugam Veruthalum Neer Mattum Pothum
2. Um Peyar Sollum Bothu Kanvizhi Mudum Bothu
En Ethayathil Unthan Samugam Aanantham
Malai Pol Ooyarum Um Anbin Ooyaram
Malayai Kaatilum Perithallavo
3. Ulagathin Aasaigal, Ennai Izhukindra Velayil
Um Kaneerin Vizhigal Ennai Anaikuthae
Thirumbum Thisai Ellam Um Mugam Mattum Therigirathae
Untham Nesam En Peyar Maraka Seigirathae
Keyboard Chords for Nesa Paattu Paadaporen
Comments are off this post