Nesapillai Endru Appa Song Lyrics
Nesapillai Endru Appa Neer Solla Vendum Tamil Christian Song Lyrics From the Album Aarathanai Aaruthal Geethangal Vol 11 Sung By. Pr.Reegan Gomez.
Nesapillai Endru Appa Christian Song Lyrics in Tamil
நேசபிள்ளை என்று அப்பா நீர் சொல்ல வேண்டும்
பாசமுடன் என்னை அணைத்திடனும் – 2
தந்துவிட்டேன் என்னை உம் கரத்தில் – 2
ஆசிர்வதியுமையா – 2
1. நல்ல பிள்ளையாக உம்மோடு நான் இருப்பேன்
நாளெல்லாம் உம்மையே பற்றி கொள்ளுவேன் – 2
தொல்லைகள் இல்லையையா வாழ்வெல்லாம் இன்பம் ஐயா
அப்பா உம்மோடு வாழ்வதினால் – 2
2. உம் சத்தம் கேட்டிடுவேன் உம் சித்தம் செய்திடுவேன்
உம் தூய வழியில் நடந்திடுவேன் – 2
உள்ளத்தின் ஆனந்தமே இல்லத்தின் பேரின்பமே
அப்பா நீர் எந்தன் நிரந்தரமே – 2
3. நம்பிக்கை தந்தீரையா நங்கூரமானீரையா
நாளெல்லாம் பாடுவேன் மகிழ்ந்திருப்பேன் – 2
கவலைகள் இல்லையையா கலக்கமும் இல்லையையா
அப்பா நீர் என்னோடு இருப்பதினால் – 2
Nesapillai Endru Appa Christian Song Lyrics in English
Nesapilai Entru Appa Neer Solla Vendum
Pasamudan Ennai Anaithidanum – 2
Thanthuviten Ennai Um Karathil – 2
Asirvathiyumaiah – 2
1. Nala Pilayaga Ummodu Naan Erupen
Nalellam Umaiyea Patri Koluven – 2
Tholaigal Ilaaiya Vazhvellam Imbam Iyya
Appa Ummodu Vazhvathinal – 2
2. Um Satham Ketiduven Um Sitham Seithiduven
Um Thuya Vazhiyil Nadanthiduven – 2
Ulathil Ananthamea Ilathin Perinpamea
Appa Neer Enthan Nerantharamea – 2
3. Nambikai Thanthiraiya Nanguramaniraiya
Nalelam Paduven Magzhnthirupen – 2
Kavalaigal Ilaiaiya Kalakamum Illaiaiya
Appa Neer Enodu Erupathinal – 2
Keyboard Chords for Nesapillai Endru Appa
Comments are off this post