Ootrungayya Ootrungayya Lyrics

Artist
Album

Ootrungayya Ootrungayya Song Lyrics in English

Ootrungayya Ootrungayya
Oottungaiyaa Oottungaiyaa Perumalaiyaaka
Nirappungaiyaa Nirappungaiyaa Enga Vaalkkaiya

1. Ummaippol Malai Unndaakka Thaevarkal Unntoo
Vaanamum Thaanaakavae Malaiyai Poliyumo
Neerallavo

2. Vayalkalum Aarukalum Vatti Poy Irukkum
Aavi Oottappattal Vanaantharam Selikkum
Neerallavo

3. Raajaavin Muka Kalaiyil Veeram Irukkum
Unga Thayavukkulla Pin Maari Irukkum
Neerallavo

Ootrungayya Ootrungayya Song Lyrics in Tamil

ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாக

நிரப்புங்கையா நிரப்புங்கையா எங்க வாழ்க்கைய

1. உம்மைப்போல் மழை உண்டாக்க தேவர்கள் உண்டோ
வானமும் தானாகவே மழையை பொழியுமோ
நீரல்லவோ

2. வயல்களும் ஆறுகளும் வற்றி போய் இருக்கும்
ஆவி ஊற்றப்பட்டால் வனாந்தரம் செழிக்கும்
நீரல்லவோ

3. ராஜாவின் முக களையில் வீரம் இருக்கும்
உங்க தயவுக்குள்ள பின் மாரி இருக்கும்
நீரல்லவோ

Keyboard Chords for Ootrungayya Ootrungayya

Other Songs from Nandri Vol 5 Album

Comments are off this post