Paraloga Kaatrae Christian Song Lyrics
Paraloga Kaatrae Tamil Christian Song Lyrics From The Album Vaazhvu Thantha Thiru Rathamae Vol 1 Sung By. J. Janet Shanthi.
Paraloga Kaatrae Christian Song Lyrics in Tamil
பரலோக காற்றே அக்கினிக் காற்றே
பரிசுத்த ஆவியென்னும் தூய துாய காற்றே (2)
பாலோகக் காற்றே…
1. காடைகளைக் கொண்டு வந்த காற்று
செங்கடலைப் பிரித்து விட்ட காற்று (2)
வல்லமை காற்று பரலோகக் காற்று
பரிசுத்த ஆவியென்னும் தூய துாய காற்று (2)
2. நாசியிலே சுவாசம் தந்த காற்று
நாவினிலே பாசை தந்த காற்று (2)
ஜீவன்தந்த காற்று பாசை தந்த காற்று
பரிசுத்த ஆவியென்னும் துாய தூய காற்று (2)
3. காய்ந்து போன எலும்பைத் தொட்ட காற்று
நம்பிக்கையை கொண்டு வந்த காற்று (2)
வாழ்வு தந்த காற்று நிற்கச் செய்த காற்று
பரிசுத்த ஆவியென்னும் தூய தூய காற்று (2)
Paraloga Kaatrae Christian Song Lyrics in English
Paraloga Kaatrae Akkini Kaatrae
Parisutha Aaviyenum Thuya Thuya Kaatrae (2)
Paraloga Kaatrae…
1. Kaadaigalai Kondu Vandha Kaatru
Sengakadal Pirindhu Vita Kaatru (2)
Vallamai Kaatru Paraloga Kaatru
Parisutha Aaviyenum Thuya Thuya Kaatrae (2)
2. Naasilae Swasam Thandha Kaatru
Naavinilae Paashai Thandha Kaatru (2)
Jeevan Thandha Kaatru Paashai Thandha Kaatru
Parisutha Aaviyenum Thuya Thuya Kaatrae (2)
3. Kaayndhu Pona Elumbai Thota Kaatru
Nambikaiyai Koondu Vandha Kaatru (2)
Vaazu Thandha Kaatru Nirka Seitha Kaatru
Parisutha Aaviyenum Thuya Thuya Kaatrae (2)
Keyboard Chords for Paraloga Kaatrae




Comments are off this post