Paralogam Thirakkattum Christian Song Lyrics

Paralogam Thirakkattum Parisuthar Paathathil Purapadum Jeeva Tamil Christian Song Lyrics From The Album En Aasai Neerthaanaiyaa Vol 2 Sung By. J. Janet Shanthi.

Paralogam Thirakkattum Christian Song Lyrics in Tamil

பரலோகம் திறக்கட்டும் பரிசுத்தர் பாதத்தில்
புறப்படும் ஜீவத்தண்ணீர் – நம்மை
மகிழ்ச்சி ஆக்கட்டும் (2)
நான் பாடிப் பாடி மகிழ்வேன் – ஆடி ஆடித் துதிப்பேன் (2)
அணை கட்ட முடியாஅன்பரின் அன்பிலே

1. தூதரோடு பாடுவேன் சேனையோடு மகிழ்வேன் (2)
பரலோக பாஷை பேசியே தேவாதி தேவனை ஆராதிப்பேனே

2. நடனமாடிப் புகழ்வேன் மகிழ்ச்சியோடு தேடுவேன் (2)
சர்வ சங்க சபைதனிலே பரிசுத்தவான்களோடு ஆராதிப்பேனே

3. சிருஷ்டிகரைப் பணிவேன் ஸ்தோத்திரம் செலுத்தித் துதிப்பேன் (2)
சேராபீன்களோடு சேர்ந்து மகிமை, கனம் செலுத்தி ஆராதிப்பேனே

4. இரட்சகரைப் போற்றுவேன் நாயகரை வாழ்த்துவேன் (2)
சிங்காசனத்தின் தேவனை தூத மகிமையோடு ஆராதிப்பேனே

Paralogam Thirakkattum Christian Song Lyrics in English

Paralogam Thirakkattum Parisuthar Paathathil
Purapadum Jeeva Thaneer – Namai
Magizchi Aagatum (2)
Nan Padi Padi Magizuvaen – Aadi Aadi Thuthipaen (2)
Anai Kata Mudiyatha Anbibarin Anbilae

1. Thutharodu Paaduvaen Senaiyodu Magizuvaen (2)
Paraloga Baashai Pesiyae Devathi Devanai Aarathipaen

2. Nadanamadi Pugazvaen Magizchiyodu Theduvaen (2)
Sarva Sanga Sabiyilae Parisuthavangalodu Aarathipaen

3. Sirushtigarai Panivaen Sthothiram Seluthi Thuthipaen (2)
Serabingalodu Serndhu Magimai Ganam Seluthi Aarathipaen

4. Ratchagarai Potruvaen Nayagarai Vaazthuvaen (2)
Singasanathin Devanai Thuthar Magimaiyodu Aarathipaen

Keyboard Chords for Paralogam Thirakkattum

Other Songs from En Aasai Neerthaanaiyaa Vol 2 Album

Comments are off this post