Paralogathil Oru Christian Song Lyrics
Paralogathil Oru Satham Ketkuthae Tamil Christian Song Lyrics From The Album En Aasai Neerthaanaiyaa Vol 3 Sung By. J. Janet Shanthi.
Paralogathil Oru Christian Song Lyrics in Tamil
பரலோகத்தில் ஒரு சத்தம் கேட்குது
பரிந்து பேசிடும் தேவ சத்தம் கேட்குது
தேவ குமாரன் இயேசு ராஜனின் சத்தம் கேட்குது
கதறி ஜெபித்திடும் சத்தம் கேட்குது… சத்தம் கேட்குது
1. என் பிதாவே என் பிதாவே மனம் இரங்கும் – என்
இரத்தத்தின் குரல் கேட்டு மனமிரங்கும்…மனமிரங்கும்
2. தகப்பனே என் தகப்பனே – நீர் கருணை செய்யும் சிலுவை
பாடுகளை நினைத்தருளி கருணை செய்யும்… கருணை செய்யும்
3. நீதி பிதாவே என் ஜனத்தை கைவிடாதிரும் – என்
ஆத்தும பலியை எண்ணி மீட்டுக்கொள்ளும். மீட்டுக்கொள்ளும்
4. அன்பு தகப்பனே என் ஜனத்தை சுகப்படுத்தும் – என்
காயங்கள் கண்டு – நீரும் சுகப்படுத்தும்… சுகப்படுத்தும்
Paralogathil Oru Christian Song Lyrics in English
Paralogathil Oru Satham Ketkuthae
Parindhu Pesidum Deva Satham Kekuthu
Deva Kumaran Yesu Rajanin Satham Kekuthu
Kathari Jebithidum Satham Kekuthu… Satham Kekuthu
1. En Pidhavae En Pidhavae Manam Irangum – En
Rathathin Kural Ketu Manam Irangum
2. Thagapanae En Thagapanae – Neer Karunai Seyum – Siluvai
Paadugalai Ninaitharuli Karunanai Seyum.. Karunai Seyum
3. Neethi Pidahvae En Janathai Kaividatheyum – En
Aathuma Baliyai Enni Meetukolum.. Meetukolum
4. Anbu Thagapanae En Janathai Suthapaduthum – En
Kaayangal Kandu – Neerum Suthapaduthum… Suthapaduthum
Keyboard Chords for Paralogathil Oru




Comments are off this post