Parama Azhaipai Christian Song Lyrics

Parama Azhaipai Tamil Christian Song Lyrics From the Album Sangeetha Sevai Oivathillai Vol 3 Sung By. Saral Navaroji.

Parama Azhaipai Christian Song Lyrics in Tamil

Chorus

பரம அழைப்பை அளித்தனரே
பரிசுத்தமான வாழ்வடைவோம்

Verse 1

பூரண சுத்த சத்திய மோங்க
பூரணராகக் கடத்திடுவோம்
புறப்படுவோம் சாட்சிகளாய்
சிறப்புறும் வேதமுடன்

Verse 2

ஆவியிலேயும் மாமிசத்திலும்
ஆண்டிடும் பாவமகற்றிடுவோம்
பழையவைகள் ஒழிந்தனவே
புது ஜீவியமடைவோம்

Verse 3

லோகத்திற்கொத்த வேஷம் வெறுத்து
தியாகமுடன் தினம் வாழ்ந்திடுவோம்
மனமதிலே மகிமையினால்
மறு ரூபமாகிடுவோம்

Verse 4

நன்மைகள் செய்து சுற்றி நடந்த
நேசர் நம் இயேசுவுக்காய் உழைப்போம்
நாம் சிறுக அவர் பெறுக
நிலைத்து கனி கொடுப்போம்

Verse 5

நம் மணவாளன் இயேசுமாராஜன்
நம்மை அழைத்திட வந்திடுவார்
முடிவு வரை நிலைத்திருப்போம்
மகிமையில் சேர்ந்திடவே

Parama Azhaipai Christian Song Lyrics in English

Chorus

Parama Azhaipai Alithanarae
Parisuthamana Vazhvadaivom

Verse 1

Purana Suththa Sathiyam Menga
Puranaraga Kadathiduvar
Purapaduvom Satchigalai
Sirapurum Vedamudan

Verse 2

Aaviyilayum Mamsathilum
Aandidum Paavamagatriduvom
Pazhayavaigal Ozhinthanavae
Puthu Jeeviyamadaivom

Verse 3

Logathirkotha Vesham Veruthu
Thiyagamudan Dhinam Vazhthiduvom
Manamathilae Magimaiyinaal
Maru Rubamaakiduvom

Verse 4

Nanmaigal Seithu Suttri Nadantha
Naesar Nam Yesuvkai Uzhaipom
Naam Siruga Avar Peruga
Nilaithu Kani Kodupom

Verse 5

Nam Manavalan Yesumarajan
Namai Azhaithida Vanthiduvar
Mudivu Varai Nilaithirupom
Magimaiyil Serthidavae

Keyboard Chords for Parama Azhaipai

Comments are off this post