Pin Sendra Naatkalai Lyrics

Pin Sendra Naatkalai Ninaikaiyil Tamil Christian Song Lyrics From the Album Pudhiya Anubavam Vol 2 Sung by. Premji Ebenezer.

Pin Sendra Naatkalai Christian Song in Tamil

1. பின் சென்ற நாட்களை நினைக்கையில்
இழந்ததோ அநேகம்
அது வேதனையின் காலம்
அழுகையின் கூக்குரலை கேட்க
என் அருகில் யாரும் இல்லையே
சுவாசம் இன்றி தவித்தேன்
நீர் இல்லை என்றால் இனி வாழ்வே இல்லை
இது புதிய மாலை மறு வாழ்வை கண்ட வேளை
உம்மோடு இணைத்து விட்டேன்

பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான் இனி ஒரு போதுமே
இந்த பொல்லா உலகிலே
எனக்கு என்று ஒன்றும் இல்லை – 2

2. தனிமையின் நாட்களை நினைக்கையில்
சகித்ததோ அநேகம்
அது சோதனையின் காலம்
தடுமாறினேனே மீண்டும் மீண்டும்
தோல்வி மேல் தோல்வியை தழுவினேன்
சகாயம் இன்றி தவித்தேன்
நீர் இல்லை என்றால் இனி வாழவே இல்லை
இது புதிய மாலை பெலவீனம் நீங்கும் வேளை
உம்மோடு இணைந்து விட்டேன்

இந்த உலகம் மாயை
தரும் சுகங்களும் மாயை
உன்னை ஒரு நாள் அழிக்கும் இந்த போதை
இதுவே உன் வாழ்க்கை
நீ தேர்ந்து எடுக்கும் பாதை
உன் முடிவை காட்டிடுமே

Pin Sendra Naatkalai Christian Song in English

1. Pin Sendra Naatkalai Ninaikaiyil
Izhandhadho Anaegam
Adhu Vedhanayin Kaalam
Alugaiyin Kookuralai Kaetka
En Arugil Yaarum Illaiyae
Swasam Indri Thavithaen
Neer Illai Endraal Ini Vaazhvae Illai
Idhu Pudhiya Maalai Maru Vaazhvai Kanda Vaelai
Ummodu Inaindhu Vittaen

Pinnokaen Naan Pinnokaen Naan
Pinnokaen Naan Ini Oru Podhumae
Indha Polaa Ulagilae
Yennaku Endru Ondrum Illai – 2

2. Thanimaiyin Naatkalai Ninaikaiyil
Sagithadho Anaegam
Ahu Sodhanaiyin Kaalam
Thadumaarinaenae Meendum Meendum
Tholvi Mael Tholviyai Thazhuvinaen
Sagayam Indri Thavithaen
Neer Illai Endraal Ini Vaazhvae Illai
Idhu Pudhiya Maalai Belaveenam Neegum Vaelai
Ummodu Inaindhu Vittaen

Indha Ulagam Maayai
Tharum Sugangalum Maayai
Unnai Oru Naal Azhikkum Indha Bodhai
Idhuvae Un Vaazhkai
Nee Thaerndhu Edukkum Paadhai
Un Mudivai Kaatidumae

Keyboard Chords for Pin Sendra Naatkalai

Other Songs from Pudhiya Anubavam Vol 2 Album

Comments are off this post