Pudhiya Vaazhvai – Samuel Frank Song Lyrics
Pudhiya Vaazhvai Tamil Christian Song Lyrics From the Album Umadhu Sevaikae Vol 3 Sung By. Samuel Frank.
Pudhiya Vaazhvai Christian Song Lyrics in Tamil
புதிய வாழ்வை எனக்கு தந்தீர்
உம்மை துதித்திடுவேன்
ஜீவனை தந்தீர் என்னை நடத்துவீர்
உம்மை ஆராதிப்பேன்
Chorus
போற்றுவேன் நான் புகழுவேன் நான்
மகிழ்ந்து களிகூருவேன்
Verse 1
கைவிடாதேவன் நீர் ஒருவரே உம்மை துதித்திடுவேள்
கரம் பிடித்து என்னை நடத்துவீரே
உம்மை ஆராதிப்பேன்
Verse 2
புதிய அபிஷேகம் நிரம்பி வழிய உம்மை நோக்கிடுவேன்
ஆவியின் வரங்களால் என்னை நிரப்பிடும்
உம்மை உயர்த்திடுவேன்
Verse 3
அத்தி மரம் துளிர் விடாமற் போனாலும் உம்மில் களிகூருவேன்
ஒலிவமரத்தில் பலன் அற்று போனாலும்
உம்மில் மகிழ்ந்திருப்பேன்
Pudhiya Vaazhvai Christian Song Lyrics in English
Puthiya Vaazhvai Enakku Thantheer
Ummai Thudhithiduvaen
Jeevanai Thanthu Ennai Nadathuveer
Ummai Aarathipaen
Chorus
Potruvaen Naan Pugazhuvaen Naan
Magizhnthu Kalikuruvaen
Verse 1
Kaividaa Devan Neera Oruvarae Ummai Thuthithiduvaen
Karam Pidithu Ennai Nadathiduveerae
Ummai Aarathipaen
Verse 2
Puthiya Abishegam Nirambi Vazhiya Ummai Nokiduvaen
Aaviyin Varangalaal Ennai Nirapidum
Ummai Uyarthiduvaen
Verse 3
Athimaram Thuli Vidaamal Ponaalum Ummil Kalikuruvaen
Olivamarathil Palan Atru Ponalum
Ummil Magizhthirupaen
Keyboard Chords for Pudhiya Vaazhvai
Comments are off this post