Sinekitharae Um Nesathinal Lyrics
Sinekitharae Um Nesathinal Ennai Tamil Christian Song Lyrics From the Album Aarathanai Aaruthal Geethangal Vol 05 Sung By. Pr.Reegan Gomez.
Sinekitharae Um Nesathinal Christian Song Lyrics in Tamil
சிநேகிதரே உம் நேசத்தினால்
என்னை இழுத்துக் கொண்டீர்
அன்பரே உந்தன் அன்பால்
என்னை அணைத்துக் கொண்டீர்
1. கொடியாக பறக்குதையா
உந்தன் நேசமைய்யா
2. இராக்கால நேரங்களில்
ராஜா என் தியானம் நீரே
3. நேசத்தின் வல்லமையை
எதுவும் தணிக்காதையா
4. ஆஸ்தியும் செல்வங்களும்
உம் அன்பிற்கிணையாகுமோ
5. நேசத்தின் உச்சிதங்கள்
நேசரே உமக்களித்தேன்
Sinekitharae Um Nesathinal Christian Song Lyrics in English
Sinaekitharae Um Naesaththinaal
Ennai Iluththuk Konnteer
Anparae Unthan Anpaal
Ennai Annaiththuk Konnteer
1. Kotiyaaka Parakkuthaiyaa
Unthan Naesamaiyyaa
2. Iraakkaala Naerangalil
Raajaa En Thiyaanam Neerae
3. Naesaththin Vallamaiyai
Ethuvum Thannikkaathaiyaa
4. Aasthiyum Selvangalum
Um Anpirkinnaiyaakumo
5. Naesaththin Uchithangal
Naesarae Umakkaliththaen
Keyboard Chords for Sinekitharae Um Nesathinal
Comments are off this post