Tholugirom Engal Pithave Lyrics

Tholugirom Engal Pithave Pozhudhellaam Aavi Unmaiyudanae Tamil Christian Song Lyrics From the Album Eppoludhumae Inba Vaazhvu Sung By. Stella Dhinakaran.

Tholugirom Engal Pithave Christian Song Lyrics in Tamil

தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்

1. வெண்மையும் சிவப்புமானவர்
உண்மையே உருவாய்க் கொண்டவர் – 2
என்னையே மீட்டுக் கொண்டவர்
அன்னையே இதோ சரணம் சரணம்

2. கண்கள் புறாக்கண்கள் போல
கன்னங்கள் பாத்திகள் போல – 2
சின்னங்கள் சிறந்ததாலே
எண்ணில்லாத சரணம் சரணம்

3. அடியார்களின் அஸ்திபாரம்
அறிவுக்கெட்டாத விஸ்தாரம் – 2
கூடிவந்த எம் அலங்காரம்
கோடா கோடியாம் சரணம் சரணம்

4. பாவிநேசன் பாவநாசன்
பரமபாதன் வரமே வாசன் – 2
துங்காசிங்கன் மங்காதங்கன்
துய்ய அங்கனே சரணம் சரணம்

5. பார்த்திபனே கன தோத்திரம்
கீர்த்தனம் மங்களம் நித்தியம் – 2
வாழ்க வாழ்க வாழ்க என்றும்
அல்லேலூயா ஆமென் ஆமென்

Tholugirom Engal Pithave Christian Song Lyrics in English

Thozhugirom Engal Pidhaavae
Pozhudhellaam Aavi Unmaiyudanae
Parisutha Alangaarathudanae
Dharisippadhinaal Saranam Saranam

1. Venmaiyum Sivappumaanavar
Unmaiyae Uruvaai Kondavar – 2
Ennaiyae Meettu Kondavar
Annaiyae Idho Saranam Saranam

2. Kangal Puraakkangal Pola
Kannangal Paathigal Pola – 2
Sinnangal Sirandhadhaalae
Ennillaadha Saranam Saranam

3. Adiyaargalin Asthibaaram
Arivukkettaadha Visthaaram – 2
Koodivantha Em Alangaaram
Kodaa Kodiyaam Saranam Saranam

4. Paavineasan Paavanaasan
Paramapaadhan Varamae Vaasan – 2
Thungaasingan Mangaathangan
Thuyya Anganae Saranam Saranam

5. Paarthibanae Gana Thoththiram
Keerthanam Mangalam Nithiyam – 2
Vaazhga Vaazhga Vaazhga Endrum
Allealooyaa Aamen Aamen

Keyboard Chords for Tholugirom Engal Pithave

Other Songs from Eppoludhumae Inba Vaazhvu Album

Comments are off this post