Ulagamae Potruthaiyya Song Lyrics

Ulagamae Potruthaiyya Unthan Namathai Tamil Christian Song Lyrics From the Album Ezhuputhal Paadalgal Vol 1 Sung By. Lucas Sekar.

Ulagamae Potruthaiyya Christian Song in Tamil

உலகமே போற்றுதைய்யா உந்தன் நாமத்தை
ஓயாமல் பாடுவேன் உம் புகழை – 2

1. ஆதியும் நீரே அந்தமும் நீரே – 2
அல்பாவும் நீரே ஓமெகாவும் நீரே – 2
வானமும் பூமியும் உண்டாக்கினவர்
சர்வத்தையும் ஆளுகின்றவரே ஸ்தோத்திரம்
உமக்கு ஸ்தோத்திரம் – 2

2. முழங்கால் யாவும் முடங்கிடுமே – 2
பேய்கள் யாவும் நடுங்கிடுமே – 2
சேனையின் கர்த்தர் பரிசுத்தர்
பட்சிக்கிற அக்கினியே ஸ்தோத்திரம்
உமக்கு ஸ்தோத்திரம் – 2

3. மனிதனை மீட்க மனிதவதாரம் எடுத்தீர் – 2
உலகில் உள்ளவர்க்கு மீட்பை அளித்திட – 2
பாவங்கள் சாபங்கள் யாவையும் நீக்கி
இளைப்பாறுதலை தந்தவரே ஸ்தோத்திரம்
உமக்கு எஸ்தோத்திரம் – 2

4. நித்திய ஜீவன் மனிதருக்களிக்க
உம் ஜீவனையே தந்தீரே – 2
மரணம் வென்றீர் சாத்தானை ஜெயித்தீர்
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தீர்
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் – 2

Ulagamae Potruthaiyya Christian Song in English

Ulagamae Potruthaiya Unthan Namathai
Oyamal Paduveen Um Pugazhai – 2

1. Athiyum Neerae Anthamum Neerae – 2
Albhayum Neerae Omegayum Neerae – 2
Vanamum Bummiyum Undakinavar
Sarvathaiyum Aalugindravarac Sthothiram
Umakku Sthothiram – 2

2. Muzhangal Yavum Muzhagidumae – 2
Peigal Yavum Nadugidumae – 2
Senaiyin Karthar Parisuthar
Patchikira Aakiniyac Sthothiram
Umakku Sthothiram – 2

3. Manithanai Metka Maniavatharam Eduthir – 2
Ulagil Ullavargalukku Metpai Alithida – 2
Pavangal Sabangal Yavaiyum Neeki
Elaiparuthalai Thanthavarae Sthothiram
Umakku Sthothiram – 2

4. Nithiya Jevan Manitharulliya – 2
Um Jeevanaiyae Thandhirae – 2
Maranam Vendrer Sathanai Jeitheer
Mundram Nalil Uyirtheyzhunthir
Sthothiram Umakku Sthothiram – 2

Keyboard Chords for Ulagamae Potruthaiyya

Other Songs from Ezhuputhal Paadalgal Vol 1 Album

Comments are off this post