Um Kirubai – Andrew Prakash Song Lyrics
Um Kirubai Enaku Pothumye Tamil Christian Song Lyrics From the Album Ehyah Ashar Ehyah Sung By. Andrew Prakash.
Um Kirubai Christian Song Lyrics in Tamil
உம் கிருபை எனக்கு போதும் – 3
போதுமே – 3
Chorus
தூக்கி தூக்கி என்னை எடுத்திட்டதே
உயர உயர என்னை உயர்தியதே
தூக்கி தூக்கி என்னை எடுத்திட்டதே
மேன்மையாக என்னை நிறுத்தியதே
Verse 1
ஒன்றுக்கும் உதவாத என்னை
நீர் தெரிந்தெடுத்தீர்
ஆகாதவன் என்று தள்ளப்பட்ட
கல்லென்னை தலைகளாக்கினீரே
Useless எல்லாம் Usefull ஆக மாறிடுமே
உந்தன் கிருபையாலே
Verse 2
சிறுமையில் என்னை கண்ணோக்கினீர்
சிறியவன் என்னை உயர்த்தினீரே
புழுதியில் இருந்து தூக்கியெடுத்து
கீர்த்தியும் புகழ்ச்சியும் ஆக்கினீரே
ஒன்றாக இரன்டாக அல்ல அல்ல
ஆயிரமாக பெருகச்செய்தீர்
Um Kirubai Christian Song Lyrics in English
Um Kirubai Enaku Pothumye – 3
Pothumye – 3
Chorus
Thuki Thuki Ennai Eduthitatye
Uyara Uyara Ennai Uyarthiyathye
Thuki Thuki Ennai Eduthitatye
Menmaiyaga Enna Niruthiyathye
Verse 1
Ondrukum Uthavatha Ennai
Neer Therinthedutheer
Agathavan Endru Thalla Patta Kal
Ennai Thalaikallai Matrineerye
Useless Lam Useful Ahaga Mariduthye
Unthan Kirubaiyalye…..
Verse 2
Sirumayil Ennai Kannokineer
Siriyvan Ennai Uyarthineerye
Puluthiyil Irunthu Thuki Eduthu
Keerthiyum Pugalchiyum Akineerye
Ondraga Irandaga Alla Alla
Ayiramaga Peruga Seitheer
Keyboard Chords for Um Kirubai
Comments are off this post