Um Kirubaikaaga Sthothiram Lyrics
Um Kirubaikaaga Sthothiram Kanneerin Mathiyil Sthothiram Tamil Christian Song Lyrics From the Album Nandri Vol 3 Sung By. Alwin Thomas.
Um Kirubaikaaga Sthothiram Christian Song in Tamil
உம கிருபைக்காக ஸ்தோத்திரம் (10)
1. கண்ணீரின் மத்தியில் ஸ்தோத்திரம்
களிப்பை தருவீர் ஸ்தோத்திரம்
கடனின் மத்தியில் ஸ்தோத்திரம்
கருத்தாய் காப்பீர் ஸ்தோத்திரம்
2. தோல்வி நடுவில் ஸ்தோத்திரம்
ஜெயத்தை தருவீர் ஸ்தோத்திரம்
தனிமை நேரத்தில் ஸ்தோத்திரம்
கூட வருவீர் ஸ்தோத்திரம்
3. நெருக்கம் நடுவில் ஸ்தோத்திரம்
விசாலம் தருவார் ஸ்தோத்திரம்
புலம்பல் மத்தியில் ஸ்தோத்திரம்
புகழ்ச்சி தருவீர் ஸ்தோத்திரம்
4. தாழ்வின் மத்தியில் ஸ்தோத்திரம்
உயர்த்துவீரே ஸ்தோத்திரம்
வியாதி மத்தியில் ஸ்தோத்திரம்
சுகத்தை தருவீர் ஸ்தோத்திரம்
5. குறைவின் மத்தியில் ஸ்தோத்திரம்
நிறைவை தருவீர் ஸ்தோத்திரம்
இருளின் நடுவில் ஸ்தோத்திரம்
வெளிச்சம் தருவீர் ஸ்தோத்திரம்
Um Kirubaikaaga Sthothiram Christian Song in English
Um Kirubaikkaga Sthothiram (10)
1. Kanneerin Mathiyil Sthothiram
Kalippai Taruveer Sthothiram
Kadanin Mathiyil Sthothiram
Karuthai Kappir Sthothiram
2. Tholvi Naduvil Sthothiram
Jayathai Taruveer Sthothiram
Thanimai Nerathil Sthothiram
Kooda Varuveer Sthothiram
3. Nerukkam Naduvil Sthothiram
Visaalam Tharuveer Sthothiram
Pulambal Mathiyil Sthothiram
Pugalchi Tharuveer Sthothiram
4. Thalvin Mathiyil Sthothiram
Uyarthuvirae Sthothiram
Viyathi Mathiyil Sthothiram
Sugathai Tharuveer Sthothiram
5. Kuraivin Mathiyil Sthothiram
Niraivai Tharuveer Sthothiram
Irulin Naduvil Sthothiram
Velicham Tharuveer Sthothiram
Keyboard Chords for Um Kirubaikaaga Sthothiram
Comments are off this post