Ummai Nambi Santhoshithaen Christian Song Lyrics
Ummai Nambi Santhoshithaen Aiya Ummai Nambi Gembiripenae Tamil Christian Song Lyrics From The Album En Aasai Neerthaanaiyaa Vol 1 Sung By. J. Janet Shanthi.
Ummai Nambi Santhoshithaen Christian Song Lyrics in Tamil
உம்மை நம்பி சந்தோஷித்தேன் ஐயா
உம்மை நம்பி கெம்பீரித்தேன் ஐயா
உம்மை நம்பி சந்தோஷித்தேன் ஐயா
என்னை காப்பாற்றும் என் தெய்வமே (2)
1. கர்த்தாவே உம்மை நம்பினேன்
ஒருபோதும் வெட்கம் அடையாமல்
உமது நீதியின் நிமித்தம்
என்னை விடுவித்தருளும் ஐயா (2)
2. சிங்கக்குட்டி பட்டினியாய் இருந்து
தாழ்ச்சி அடைந்து போனாலும் கூட
கர்த்தரை தேடுவோர்க்கென்றுமே
ஒன்றுமே குறைவதில்லை (2)
3. கர்த்தர் எந்தன் மேய்ப்பராய் இருக்கிறார்
நான் தாழ்ந்து போகவே மாட்டேன்
புல்லுள்ள இடங்களில் மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை நடத்தும் (2)
Ummai Nambi Santhoshithaen Christian Song Lyrics in English
Ummai Nambi Santhoshithaen Aiya
Ummai Nambi Gembiripenae Aiya
Ummai Nambi Santhoshithaen Aiya
Ennai Kaapatrum En Deivamae (2)
1. Karthavae Ummai Nambinae
Orupothum Vetkam Adaiyamal
Umathu Neethiyin Nimitham
Ennai Viduvitharulum Aiya (2)
2. Singakutty Patina Erundhu
Thazchi Adaindhu Ponalum Kooda
Kartharai Theduvorkendrum
Ondrum Kuraivathilai (2)
3. Karthar Endhan Meiparai Erukirar
Naan Thaazndhu Pogavae Maataen
Pullula Indangalil Meithu
Amarndha Thaneerandai Nadathum (2)
Keyboard Chords for Ummai Nambi Santhoshithaen
Comments are off this post