Ummai Pol Devan Illai Lyrics
Ummai Pol Devan Illai Poovilae Engumae Illai Tamil Christian Song Lyrics From the Album Pudhiya Anubavam Vol 2 Sung by. Premji Ebenezer.
Ummai Pol Devan Illai Christian Song in Tamil
1. உம்மை போல் தேவன் இல்லை
பூவிலே எங்குமே இல்லை
உம்மை போல் தூயவர் இல்லை
உம்மை போல் நல்லவர் இல்லை
உம்மை போல் தேவன் இல்லை
பூவிலே எங்குமே இல்லை
உம்மை போல் மகத்துவர் இல்லை
உம்மை போல் இரட்சகர் இல்லை
எழுந்தருளும் தேவா இவ்வேளை – 2
நீரின்றி வழி வேறு இல்லை
எழுந்தருளும் தேவா இவ்வேளை – 2
2. வானமும் பூமியும் மாறினாலும்
உம் வார்த்தை ஒரு போதும் மாறுவது இல்லை
காலங்கள் நேரங்கள் மாறினாலும்
என் தேவா நீர் இன்றி வழி இல்லை
அல்லே லு யா . அல்லே லு யா .
அல்லே லு யா . அல்லே லு யா .
Ummai Pol Devan Illai Christian Song in English
1. Ummai Pol Devan Illai
Poovilae Engumae Illai
Ummai Pol Thooyavar Illai
Ummai Pol Nallavar Illai
Ummai Pol Devan Illai
Poovilae Engumae Illai
Ummai Pol Magathoovar Illai
Ummai Pol Ratchagar Illai
Ezhuntharulum Deva Ivvaellai – 2
Neerindri Vazhi Vaeru Illai
Ezhuntharulum Deva Ivvaellai – 2
2. Vaanamum Boomiyum Maarinaalum
Um Vaarthai Oru Podhum Maaruvadhu Illai
Kaalangal Naerangal Maarinaalum
En Deva Neer Indri Vazhi Illai
Hallae lu ya. Hallae lu ya.
Hallae lu ya. Hallae lu ya.
Keyboard Chords for Ummai Pol Devan Illai
Comments are off this post