Ummai Pola Pirandhathu – Esra Premkumar Song Lyrics

Artist
Album

Ummai Pola Pirandhathu Yaarumilla Ummai Pola Evarum Pirandhadhilla Tamil Christian Song Lyrics From The Album Alpha Sung By. Esra Premkumar.

Ummai Pola Pirandhathu Christian Song Lyrics in Tamil

உம்மை போல பிறந்தது யாருமில்ல
உம்மை போல எவரும் பிறந்ததில்ல (2)
வழியும் சத்தியமும் ஜீவனும் நீங்கதாங்க
உங்க பேரு தான் இம்மானுவேலர் (2)
உங்க நாமமே என்றும் அதிசயமே
உங்க பெயர் என்றும் அற்புதமே
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
உம்மை போல வேறு தெய்வமில்லையே

1. இயேசு பரிசுத்தர் இயேசு அற்புதர்
அவரை போல் யாருமில்லையே
இந்த உலகத்தில் வாழ்ந்த மனிதரில்
யாரும் உம்மை போல் இல்லையே (2)
நீர் இருந்தவர் இன்றும் இருப்பவர்
மீண்டும் வேகமாய் வருபவரே
காலத்தை அறிந்தவர் காலத்தை வென்றவர்
ஜீவன் தந்தென்னை மீட்டவரே
ஜீவன் தந்தென்னை மீட்டவரே

2. நீர் பெரியவர் மிகவும் நல்லவர்
மகா வல்லமை உடையவரே
நீர் உன்னதர் அதிசயமானவர்
நீரே மேன்மையானவரே (2)
உம்மால் கூடாதது ஒன்றும் இல்லையே
உம்மால் எல்லாமே கூடுமே
காற்றையும் கடலையும் உந்தன் வார்த்தையால்
அதட்டி அதிகாரம் கொண்டவரே

3. இரக்கத்தில் பெரியவர் இரக்கத்தில் வல்லவர்
என்னை இரட்சிக்க வந்தவரே
உமது குமாரனை எமக்கு நீர் தந்து
எம்மில் அன்பு கூர்ந்தீரே (2)
பரலோக மேன்மை விட்டு
பூமிக்கு நீர் இறங்கி வந்தவரே
எங்கள் பாடுகளை நீரே ஏற்றுக்கொண்டு
நித்திய ஜீவன் தந்தவரே

Ummai Pola Pirandhathu Christian Song Lyrics in English

Ummai Pola Pirandhathu Yaarumilla
Ummai Pola Evarum Pirandhadhilla (2)
Vazhiyum Saththiyamum Jeevanum Neengathanga
Unga Peru Than Immaanuvaelar (2)
Unga Naamamae Endrum Adhisayamae
Unga Peyar Endrum Arpudhamae
Maelae Vaanathilum Keezha Boomiyilum
Ummai Pola Vaeru Dheivamillaiyae

1. Yesu Parisuththar Yesu Arpudhar
Avarai Pol Yaarumillaiyae
Indha Ulagaththil Vaazhntha Manidharil
Yaarum Ummai Pol Illaiyae (2)
Neer Irundhavar Indrum Iruppavar
Meendum Vaegamaay Varubavarae
Kalathai Arindhavar Kalathai Vendravar
Jeevan Thandhennai Meettavarae
Jeevan Thandhennai Meettavarae

2. Neer Periyavar Migavum Nallavar
Maga Vallamai Udaiyavarae
Neer Unnadhar Adhisayamaanavar
Neerae Maenmaiyaanavarae (2)
Ummaal Koodaathathu Ondrum Illaiyae
Ummaal Ellaamae Koodumae
Kaattraiyum Kadalaiyum Undhan Vaarththaiyaal
Adhatti Adhigaaram Kondavarae

3. Irakkaththil Periyavar Irakkaththil Vallavar
Ennai Ratchikka Vandhavarae
Umadhu Kumaaranai Emakku Neer Thandhu
Emmil Anbu Koorndheerae (2)
Paraloga Maenmai Vittu
Boomikku Neer Irangi Vandhavarae
Engal Paadugalai Neerae Yaettrukkondu
Nithiya Jeevan Thandhavarae

Keyboard Chords for Ummai Pola Pirandhathu

Other Songs from Alpha Album

Comments are off this post