Vedhanai En Vaazhvil Christian Song Lyrics
Vedhanai En Vaazhvil Tamil Christian Song Lyrics From the Album Paraloga Devanae Vol 12 Sung By. Rev Paul Thangiah.
Vedhanai En Vaazhvil Christian Song Lyrics in Tamil
வேதனை என் வாழ்வில்
சூழ்கையில் எல்லாம் இயேசெனக்கு
1. கண்ணீர் மத்தியில் தேடுவேன்.
காத்திடும் தேவன் நீரே எந்தன் தேவனே
என் இயேசுவே தனிமையில் வாழும்
நாட்களில் சோர்ந்திடாமல் என்னைத் தேற்றும்
நேசர் இயேசுவே, என் நேசரே – வேதனை
என் நன்பரே என் இன்பமே
என் பிரியமே என் நேசமே
என் வாஞ்சையே – வேதனை
2. உந்தன் அன்பை நான் மறந்தேன்
பாலும் இரவும் கதறி நாள் அழுதேன்
போராடினேன் உம்மைத் தேடி நான் அலைந்தேன்
உம் சீத்தமே என் வாழ்க்கையில் நிறைவேற்றுமே,
என் தேவனே என் நண்பரே
என் இன்பமே, என் பிரியமே
என் நெசமே என் வாஞ்சையே
Vedhanai En Vaazhvil Christian Song Lyrics in English
Vedhanai En Vaazhvil
Soozhkaiyil Ellam Yesennakku
1. Kanneer Mathiyil Theduven
Kaathidum Devan Neere Endhan Devane
En Yesuve Thanimiyil Vaazhum
Naatgalil Sorndhidaamal Ennai Thetrum
Nesar Yesuve En Nesare – Vedhanai
En Nanbare En Inbame
En Piriyame En Nesame,
En Vaanjaiye – Vedhanai
2. Undhan Anbai Naan Marandhen
Pagalum Iravum Kadhari Naan Azhudhen
Poraadinen Ummai Thedi Naan Azhaindhen
Um Sithame En Vaazhgalyil Niraivetrumae
En Devanae En Nanbarae
En Inbamae En Piriyamae
En Nesamae En Vaanjaiyae
Keyboard Chords for Vedhanai En Vaazhvil
Comments are off this post