Vidudhalai Yesuvin Naamathil Lyrics
Vidudhalai Yesuvin Naamathil Vidudhalai Tamil Christian Song Lyrics From the Album Pudhiya Anubavam Vol 2 Sung by. Premji Ebenezer.
Vidudhalai Yesuvin Naamathil Christian Song in Tamil
உன்னிடத்தில் நம் தேவனுக்கே
மாட்சிமை உண்டாவதாக
பூவில் எங்கும் அவர் நாமம்
புகழ்ந்து நாம் பாடிடுவோம் – 2
வெற்றி நமக்கு நிச்சயம் இவ்வாழ்வினிலே
வெற்றி நம் சுதந்திரம்
சாதனை வென்றார் அவர் – சிலுவையாலே
நம்மை மீட்டார் அவர் – தம் ரத்தத்தாலே
சுமந்தார் அவர் – நம் பாவங்களை
குணம் ஆக்கினார் – நம் வியாதிகளை
இது நிச்சயம் நம் பட்டயம்
இது மாறிடாத சத்தியம்
இதுவே நம் வாக்குத்தத்தம்
விடுதலை
இயேசுவின் நாமத்தில் விடுதலை
எங்கும் சுகந்த வாசனை
நாம் ஆராதிக்கும் தேவன் பெரியவரே
என்றென்றும் ஜெயம் நமக்கே – 2
ஏற்றுவேன் ஏற்றுவேன் – 2
Vidudhalai Yesuvin Naamathil Christian Song in English
Unnadathil Nam Devanukkae
Maatchimai Undaavadhaaga
Poovil Engum Avar Naamam
Pugazhndhu Naam Paadiduvom – 2
Vetri Namakku Nitchayam Ivvaazhvinilae
Vetri Nam Sudhandhiram
Saathanai Vaendraar Avar – Siluvaiyaalae
Nammai Meettaar Avar – Tham Rathathaalae
Sumandhaar Avar – Nam Paavangalai
Gunam Aakinaar – Nam Viyaadhigalai
Idhu Nitchayam Nam Pattayam
Idhu Maaridaadha Sathiyam
Idhuvae Nam Vaakuthatham
Vidudhalai
Yesuvin Naamathil Vidudhalai
Yengum Sugandha Vaasanai
Naam Aaradhikkum Devan Periyavarae
Endrendrum Jeyam Nammakkae – 2
Yaetruvaen Yaetruvaen – 2
Keyboard Chords for Vidudhalai Yesuvin Naamathil
Comments are off this post