Vinmeengalin Jodhi Pragasam Christian Song Lyrics
Vinmeengalin Jodhi Pragasam Tamil Christian Song Lyrics From the Album Thaaveethin Oorilae Vol 15 Sung By. Rev Paul Thangiah.
Vinmeengalin Jodhi Pragasam Christian Song Lyrics in Tamil
1. விண்மீண்களின் ஜோதி பிரகாசம்
வீசவே நாம் மேய்ப்பர் மானிடன் ஆனார்
பாவத்தின் கூரினை நீக்கிடவே
அவர் பாலனாய் அவதரித்த நாள்
சாபங்கள் நீங்கிற்றே
நாம் கொண்டாடி பாடுவோம்
இருள் அகன்றதே
மா ஜோதி கதிர் வீசுதே
பணிந்து போற்றுவோம்
விண் தூதர் பாடல் பாடவே
கிறிஸ்து பிறந்தநாள்
மீட்பர் அவதரித்தார் – 2
2. வான் ஜோதி வீசவே விசுவாசம் வளரும்
நம் இதயம் மீட்பரை சேவிக்கும்
விண் ஜோதி வழிகாட்டியாய் முன் செல்லவே
இயேசுவை வேந்தர்கள் பணியவே
இராஜாதி இராஜனே
ஏழ்மை கோலம் ஏற்றாரே
நம் பாவம் கூரினை
நீக்கி வெற்றி ஈந்தாரே
இன்றும் என்றும் போற்றுவோம்
நம் இராஜன் இயேசு கிறிஸ்துவை
உயர்த்தி கொண்டாடுவோம்
மண்ணர் மண்ணன் இயேசுவை – 2
3. மெய்யாகவே
அன்பை ஈந்தளித்தாரே
நீதியும் மா அன்பும் கொண்டவர்
கட்டுகள் உடையுமே கோர சாபம் தீருமே
பேய்கள் நடுங்கி ஒடிடுமே
ஆனந்த பாடல்கள்
என் இதயத்தில் பொங்குதே
எல்லோரும் கூடியே
ஆர்ப்பரித்து நாம் பாடுவோம்.
இயேசு ஆண்டவர்
எங்கும் பறை சாற்றுவோம்
கர்த்தாதி கர்த்தரே
அவரே மெய் தேவன் – 2
கிறிஸ்து பிறந்தநாள்
மீட்பர் அவதரித்தார்
Vinmeengalin Jodhi Pragasam Christian Song Lyrics in English
1. Vinmeengalin Jodhi Pragasam
Veesavae Nam Meippar Maanidan Aannaar
Paavathin Koorinai Neekkidavae
Avar Paalanaay Avadharitha Naal
Saabangal Neengittrae
Naam Kondaadi Paaduvom
Irul Aghandradhae
Maa Jodhi Kadhir Veesudhae
Paanindhu Pottruvom
Vin Thoodhar Paadal Paadavae
Christhu Pirandhanaal
Meetpar Avadharithaar – 2
2. Vaan Jodhi Veesavae Visuvaasam Valarum
Nam Idhayam Meetparai Saevikkum
Vin Jodhi Vazhikaattiyaay Mun Sellavae
Yesuvai Vendhargal Panniyavae
Rajaadhi Rajanae
Yezhmai Kolam Yettraarae
Nam Paavam Koorinai
Neekki Vettri Eendhaarae
Indrum Endrum Pottruvom
Nam Raajan Yesu Kristhuvai
Uyarthi Kondaaduvom
Mannar Mannan Yesuvai – 2
3. Meiyaagavae
Anbai Eendhalithaarae
Needhiyum Maa Anbum Kondavar
Kattugal Udaiyumae Kora Saabam Theerumae
Paeygal Nadungi Odeedumae
Aanandha Paadalgal
En Idhayathil Pongudhae
Ellorum Koodiyae
Aarparithu Naam Paaduvom
Yesu Aandavar
Engum Parai Saattruvom
Karthaadi Kartharae
Avarae Meiy Devan – 2
Christhu Pirandhanaal
Meetpar Avadharithaar
Keyboard Chords for Vinmeengalin Jodhi Pragasam
Comments are off this post