Vizhi Moodiyum Neerthuli Lyrics

Vizhi Moodiyum Neerthuli Song Lyrics in Tamil

விழி மூடியும் நீர்த்துளி வழியுதே
விழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே
நான் கொண்ட காயம் பெரியதே
நான் கண்ட பலதில் அறியதே – 2
நான் போகும் பாதை புதியதே
ஆனால் உம் சத்தம் தேற்றுதே – 2

1. இழந்த தருணம் மறந்து போனீர் என்று எண்ணினேன்
வனைந்த கரமே உடைத்ததேன்று புலம்பி ஏங்கினேன்
வனைந்தவர் உடைக்கல
என்னையும் மறக்கல
சீரமைபாறிவர் என்பதை நம்புவேன்

2. உமது வாக்கு தரையில் என்றும் விழுவதில்லையே
தாமதங்கள் வார்த்தை தரத்தை குறைப்பதில்லையே
சொன்னதை மறக்கல
கேட்டதை மறுக்கல
வார்த்தையின் ஆற்றலால்
எந்நிலை மாறுதே

விழி மூடியும் நீர்த்துளி வழியுதே
விழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே
நான் கொண்ட காயம் பெரியதே
நான் கண்ட பலதில் அறியதே – 2

நான் போகும் பாதை புதியதே
ஆனால் உம் சத்தம் தேற்றுதே
நான் போகும் பாதை புதியதே
இயேசுவின் சத்தம் தேற்றுதே

Vizhi Moodiyum Neerthuli Song Lyrics in English

Vizhi Moodiyum Neerthuli Valiyudhae
Vizhum Thuligalil Ninaivugal Sidhaiyudhae
Naan Konda Kaayam Periyadhae
Naan Konda Paladhil Ariyudhae – 2
Naan Pogum Paadhai Pudhiyadhae
Aanaal Um Satham Theatrudhae – 2

1. Ilandha Tharunam Marandhu Poaneer Endru Yenninean
Vanaindha Karamae Udaithadhendru Pulambi Yeanginean
Vanaindhavar Udaikale
Ennaiyum Marakale
Seeramaipaarivar Enbadhai Nambuvean

2. Umadhu Vaaku Endrum Tharaiyil Yendrum Vizhuvadhillaiyae
Thamadhangal Vaarthai Tharathai Kuraipadhillaiyae
Sonnadhai Marakale
Keatadhai Marukale
Vaarthaiyin Aatralaal En Nilai Maarudhae

Vizhi Moodiyum Neerthuli Valiyudhae
Vizhum Thuligalil Ninaivugal Sidhaiyudhae
Naan Konda Kaayam Periyadhae
Naan Konda Paladhil Ariyudhae – 2

Naan Pogum Paadhai Pudhiyadhae
Aanaal Um Satham Theatrudhae
Naan Pogum Paadhai Pudhiyadhae
Yeasuvin Satham Theatrudhae

Keyboard Chords for Vizhi Moodiyum Neerthuli

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post