Yaengugirom Um Mugam Lyrics
Yaengugirom Um Mugam Song Lyrics in Tamil
ஏங்குகிறோம் உம் முகம் காணே இந்த கண்களால்
ஏங்குகிறோம் உம்மையே தரிசிக்கவே
ஏங்குகிறோம் உம் அன்பின் பிரசன்னத்தை அடைந்திட்டே
ஏங்குகிறோம் உம் வீட்டில் நிலைத்திடவே!
ஏக்கத்தோடு நிற்கிறோமே
வாரும் இங்கு எங்கள் மத்தியிலே
செங்கடல் பிளந்தது உம் கரமே
எரிகோவை சரித்து உம் கரமே
கன்மலை பிளந்தது உம் கரமே
எலியாவின் தேவனும் நீரே
1. ஏங்குகிறோம் உம் வல்ல கரத்தால் எழுந்திட
ஏங்குகிறோம் அச்சத்தை கலைந்திடவே
ஏங்குகிறோம் உம் தூய ஆவியால் இயங்கிடே
ஏங்குகிறோம் உலகத்தை ஜெயித்திடவே
ஏக்கத்தோடு நிற்கிறோமே
வாரும் இங்கு எங்கள் மத்தியிலே
2. கர்த்தரின் கரம் இன்றும் குறுகிடவில்லை
கரத்தின் கிரியைகள் ஓய்ந்திடவில்லை
கரத்தின் சத்துவதை அறிந்தவர் யாரும்
கைவிடப்படுவதில்லை
செங்கடல் பிளந்தது உம் கரமே
எரிகோவை சரித்து உம் கரமே
கன்மலை பிளந்தது உம் கரமே
எலியாவின் தேவனும் நீரே – 2
Yaengugirom Um Mugam Song Lyrics in English
Yaengugirom Um Mugam Kaane Intha Kangalale
Yaengugirom Ummayae Darisikavae
Yaengugirom Um Anbin Prasannathai Adainthide
Yaengugirom Um Veettil Nilaithidavae!
Yaekkathodu Nirkiromae
Vaarum Ingu Engal Mathiyile
Senkadal Pilanthathu Um Karamae
Yerigovai Sarithathu Um Karamae
Kanmalai Pilanthathu Um Karamae
Eliyavin Devanum Neerae
1. Yaengugirom Um Valla Karathale Elunthida
Yaengugirom Achathai Kalainthidave
Yaengugirom Um Thooya Aaviyale Iyangide
Yaengugirom Ulagathai Jayithidave
Yaekkathodu Nirkiromae
Vaarum Ingu Engal Mathiyile
2. Kartharin Karam Indrum Kurugidavillai
Karathin Kiriyaigal Oynthidavillai
Karathin Sathuvathai Arinthavar Yarum
Kaividapaduvathillai
Senkadal Pilanthathu Um Karamae
Yerigovai Sarithathu Um Karamae
Kanmalai Pilanthathu Um Karamae
Eliyavin Devanum Neerae – 2
Keyboard Chords for Yaengugirom Um Mugam
Comments are off this post