Paaduvene Vazhvile En Lyrics
Paaduvene Vazhvile En Aasi Nesarai Kandeane Sunthara Mynthan Yesu Tamil Christian Song Lyrics Sung By. Titus.
Paaduvene Vazhvile En Christian Song in Tamil
பாடுவேன் வாழ்விலே என்
ஆசை நேசரை கண்டேனே – 2
1. சுந்தர மைந்தன் இயேசு
கிறிஸ்து என்ற நாமமே
நிந்தை கோலம் பூண்ட பாலன் – 2
வேந்தன் இயேசுவே
2. எல்லை இல்ல கிருபை நிறைந்த
ஜீவ ஊற்றாமே
அல்லல் தீர்க்கும் அன்பின் வள்ளல் – 2
எல்லா நாளுமே
3. என்னை ஆண்ட நேசத்திற்கு
என்ன ஈடுண்டோ
என்ன செய்வேன் ஒன்றும் இல்ல – 2
என்னையே தந்தேன்
4. இவ்வுலகில் உள்ள பொருள்
யாவும் நீங்கும்
எந்தன் ஆசை உந்தன் வீடே
என்றும் வாழ்வேனே
5. துன்பம் துக்கம் தொல்லை
யாவும் என்னை மூடுனும்
அன்பரென்னை இன்ப வீட்டில்
கொண்டு சேர்ப்பாரே
Paaduvene Vazhvile En Christian Song in English
Paaduvene Vazhvile En
Aasi Nesarai Kandeane – 2
1. Sunthara Mynthan Yesu
Kiristhu Entra Naamamey
Ninthai Kolam Punda Baalan – 2
Venthan Yesuve
2. Ellai Illa Kirubai Niraintha
Jeeva Ootramey
Allal Theerkum Anbin Vallal – 2
Ellaa Naalume
3. Ennai Aanda Nesathirku
Enna Iidundo
Enna Seiven Ondrum Illa – 2
Ennaiye Thanthen
Comments are off this post