Yesu Inbamaanavar Yesu Lyrics

Yesu Inbamaanavar Yesu Mahimaiyaanavar Tamil Christian Song Lyrics Sung By. S. Moses.

Yesu Inbamaanavar Yesu Mahimaiyaanavar Christian Song in Tamil

இயேசு இன்பமானவர் இயேசு மகிமையானவர்
பாவ சாப ரோகம் நீக்கும் வல்லமையானவர்

1. அதிசயமானவர் அற்புதமானவர்
அருமையானவர் அடைக்கலமானவர்

2. உன்னதமானவர் உண்மையானவர்
வெண்மையானவர் மேன்மையானவர்

3. நித்தியமானவர் நிரந்தரமானவர்
நீதியானவர் நிலைவரமானவர்

Advertisement