Abishega Nadharea Akkini Nesarea Lyrics
Abishega Nadharea Akkini Nesarea Tamil Christian Song LyricsSung By. J. Sam Jebadurai.
Abishega Nadharea Akkini Nesarea Christian Song in Tamil
அபிஷேக நாதரே அக்கினி நேசரே
வல்லமையோடு எங்கள் நடுவில்
உலாவி வாருமே
1. ஆரோன் சிரசினிலே ஊற்றப்பட்டவரே
ஆசாரியராக ராஜாக்களாக
அபிஷேகித்திடுமே…. அபிஷேகித்திடுமே
2. ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் சேபவரே
சுவிசேஷகனாக தீர்க்கதரிசியாக
அபிஷேகித்திடுமே…. அபிஷேகித்திடுமே
3. தாவீதின் குமாரனா இறங்கி வந்தவரே
வரங்களினாலும் வல்லமையினாலும்
அபிஷேகித்திடுமே…. அபிஷேகித்திடுமே
4. உன்னத பெலத்தினால் உள்ளத்தை நிரப்புமே
உம்மைப் போலாக்குமே மறுரூபமாகவே
அபிஷேகித்திடுமே…. அபிஷேகித்திடுமே
