Unmaiyum Kirubaiyum Ullavar
Unmaiyum Kirubaiyum Ullavar Song Lyrics in English
Unmaiyum Kirubaiyum Ullavar
Vetrumaiyin Nizhal Ilaye
Paaviyaana Ennai Meetka Ivvulagam Vandheer
Kirubaiyal Meetu Kondeere – 2
Kai Thatti Ummai Paaduven
Karam Uyarthi Aarathipen
Um Kirubai En Vaazhvil Podhume – 2
Um Kirubai Podhume – 3 Ennalume
Um Kirubai Podhume – 3 En Vaazhvile
1. Um Anbirku Inai Ilaye
Um Karam Kurugavillaiye
Um Karam Neeti Ennai Aaseervathitheer
Ennaiyum Um Pillaiyaai Maatrineer – 2
2. Vaakkil Endrum Maaridadhavar
Sonnadhai Seidhu Mudippavar
Karam Pidithu Ennai Endrum Nadathi Selveer
Kanmalai Mel Uyarthiduveer – 2
Unmaiyum Kirubaiyum Ullavar Song Lyrics in Tamil
உண்மையும் கிருபையும் உள்ளவர்
வேற்றுமையின் நிழல் இல்லையே
பாவியான என்னை மீட்க
இவ்வுலகம் வந்தீர்
கிருபையால் மீட்டு கொண்டீரே – 2
கை தட்டி உம்மை பாடுவேன்
கரம் உயர்த்தி ஆராதிப்பேன்
உம் கிருபை என் வாழ்வில் போதுமே – 2
உம் கிருபை போதுமே – 3 எந்நாளுமே
உம் கிருபை போதுமே – 3 என் வாழ்விலே
1. உம் அன்பிற்கு இணை இல்லையே
உம் கரம் குருகவில்லையே
உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதித்தீர்
என்னையும் உம் பிள்ளையாய் மாற்றினீர் – 2
2. வாக்கில் என்றும் மாறிடாதவர்
சொன்னதை செய்து முடிப்பவர்
கரம் பிடித்து என்னை என்றும் நடத்தி செல்வீர்
கன்மலை மேல் உயர்த்திடுவீர் – 2
Keyboard Chords for Unmaiyum Kirubaiyum Ullavar
Comments are off this post