Indiavil Yesu Namam Lyrics
Indiavil Yesu Namam Inte Koora Vaenndum Inthiyarai Paralokaththil Tamil Christian Song Lyrics Sung By. S. Moses.
Indiavil Yesu Namam Christian Song in Tamil
இந்தியாவில் இயேசு நாமம்
இன்றே கூற வேண்டும்
இந்தியரை பரலோகத்தில்
பாக்கியவான்களாய் மாற்றும் – 2
1. எலியாக்கள் எழும்ப வேண்டும்
எலிசாக்கள் எழும்ப வேண்டும் – 2
கர்த்தரின் வல்ல நாமம்
உயர்த்தியாக வேண்டும் – 2
2. அக்கினி இறங்க வேண்டும்
அற்புதம் விளங்க வேண்டும்
கர்த்தரே தெய்வம் என்று
ஜாதிகள் முழங்க வேண்டும் – 2
3. தேசத்தின் ஜனங்கள் காக்க
திறப்பின் வாயில் நிற்க
தேவன் தேடும் மனிதன்
நாம் தான் இன்றே படைப்போம் – 2
Indiavil Yesu Namam Christian Song in English
Inthiyaavil Yesu Naamam
Inte Koora Vaenndum
Inthiyarai Paralokaththil
Paakkiyavaankalaay Maattum – 2
1. Eliyaakkal Elumpa Vaenndum
Elisaakkal Elumpa Vaenndum – 2
Karththarin Valla Naamam
Uyarththiyaaka Vaenndum – 2
2. Akkini Iranga Vaenndum
Arputham Vilanga Vaenndum
Karththarae Theyvam Entu
Jaathikal Mulanga Vaenndum – 2
3. Thaesaththin Janangal Kaakka
Thirappin Vaayil Nirka
Thaevan Thaedum Manithan
Naam Thaan Inte Pataippom – 2
Keyboard Chords for Indiavil Yesu Namam
Comments are off this post