Oru Kudumbam Oru Kudumbam Lyrics
Oru Kudumbam Oru Kudumbam Tamil Christian Song Lyrics.
Oru Kudumbam Oru Kudumbam Christian Song in Tamil
ஒரு குடும்பம் ஒரு குடும்பம்
உலகமெல்லாம் ஒரு குடும்பம்
இயேசு ராஜா நம் தந்தை
நாமெல்லாரும் அவர் பிள்ளைகள்
1. நம்மில் நிறங்கள் வேறாயினும்
பேசும் மொழிகள் பலவாயினும் – 2
2. வாழும் இடங்கள் வேறாயினும்
வாழும் முறைகள் பலவாயினும் – 2
3. அன்பு என்ற ஒரு சொல்லிலே
அவனியெல்லாம் ஒன்றாகுமே – 2
4. இயேசு சென்ற வழி செல்லுவோம்
இன்ப வாழ்க்கை நாம் காணுவோம் – 2
