Karththar Yesuvai Lyrics
Karththar Yesuvai Ententum Nampuvaen Thamathu Karaththaal Nadaththi Ennai Tamil Christian Song Lyrics Sung By. Vincent Samuel.
Karththar Yesuvai Christian Song in Tamil
கர்த்தர் இயேசுவை
என்றென்றும் நம்புவேன்
தமது கரத்தால் நடத்தி என்னை
தினமும் தாங்குவார்
1. எந்தன் ஆத்ம நேசரே
என்னை தேற்றுவார் – அமர்ந்து
தண்ணீர்களண்டை என்னை நடத்துவார்
2. ஜீவ ஒளியாய் திகழ்ந்திட
என்னை அழைத்தாரே – ஜீவ காலம்
எல்லாம் சாட்சியாய் ஜீவிப்பேன் நான்
Karththar Yesuvai Christian Song in English
Karththar Yesuvai
Ententum Nampuvaen
Thamathu Karaththaal Nadaththi Ennai
Thinamum Thaanguvaar
1. Enthan Aathma Naesarae
Ennai Thaettuvaar – Amarnthu
Thannnneerkalanntai Ennai Nadaththuvaar
2. Jeeva Oliyaay Thikalnthida
Ennai Alaiththaarae – Jeeva Kaalam
Ellaam Saatsiyaay Jeevippaen Naan
