Yesuve Azhake Aananthame Lyrics

Yesuve Azhake Aananthame Nithya Perinbam Tamil Christian Song Lyrics Sung By. Sis. Abigail Paul Thiago.

Yesuve Azhake Aananthame Christian Song in Tamil

இயேசுவே அழகே ஆனந்தமே
நித்திய பேரின்பமே – 2

1. வெள்ளை நிலவே வெண் பால் பனியே
தெளிந்த நல் அமுதே தெளிவிக்கும் அறிவே

2. துளிர்விடும் இலையே பூந்தளிர் தழலே
சுவை தரும் கனியே உம் திருவாய் மொழியே

3. பசும்புல் பனியே பவள கொடியே
ஒளியினை தந்திடும் காலைக்கதிரே

4. ஜீவ நதியே சிலிர்த்திடும் தென்றலே
சுபிட்சம் தந்திடும் அருள்நிறை மழையே

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post