Anbin Alaigalukul Ennai Lyrics
Artist
Album
Anbin Alaigalukul Ennai Amizhnthu Poga Tamil Christian Song Lyrics Sung By. Augustin Das.
Anbin Alaigalukul Ennai Christian Song in Tamil
அன்பின் அலைகளுக்குள் என்னை
அமிழ்ந்து போக செய்தீர்
எத்தனாம் எந்தனை நித்தமும்
நினைத்த நித்தியரே ஸ்தோத்திரம்
நன்றி ஐயா (3) என் இயேசையா
1. திரளான பாவங்கள் மன்னித்தீரே
திக்கற்ற என்னை நீர் நினைத்தீரே – 2
தேடி வந்தீரே ஓடி வந்தீரே – 2
அன்பைப் பொழிந்தென்னை அணைத்தீரே
2. காயங்கள் ஏற்றீரே கொல்கொதாவில்
உன் கண்ணீரை சிந்தினீர் கெத்சமெனில்
பாத்திரம் நீங்கிட பரிதபித்தீர்
பாவியை நினைத்து ஒப்புக் கொடுத்தீர்
3. என்னத்தை கண்டீரோ என்னிடத்தில்
எனக்காக பாடுகள் என் சகித்தீர்
என்ன செய்வேனோ ஏது செய்வேனோ
என்னை படைக்கிறேன் உம் பாதத்தில்
Comments are off this post