Anbitho Anbitho Song Lyrics

Anbitho Anbitho Tamil Christian Song Lyrics.

Anbitho Anbitho Christian Song in Tamil

அன்பிதோ! அன்பிதோ! அன்பிதோ! என்னை
அழைத்தீரரசே அருளாலே

1. நாறிக்கிடந்த என் நாற்றத்தை நீக்கியதும் கிருபை
நாசணுமாகாமல் பாதுகாத்தணைத்து
மந்தையில் சேர்த்துக் கொண்டீரே

2. சுத்த ஜலத்தினால் சுத்திகரித்தீர் என்னை தமக்காய்
மீறிப்போகும் எந்தன் சிந்தை அகற்றி தம்
சித்தத்தைச் செய்யச் செய்தீரே

3.தூய ஜீவியம் இப்பூலோகத்தில் யானும் நடத்த
தூய கீதமுடன் துயருடன் பாட
ஏழைக்கும் கிருபை செய்தீரே!

4.உம்மைச் சந்தித்திட தூய உம் சாயலெனக்கருளும்
உன்னதங்களிலே என்றும் உம்மோடொன்றாய்
தங்கிடத் தயவருளும்

Advertisement