Vaana MAndala Pollatha Senaical Song Lyrics
Artist
Album
Vaana MAndala Pollatha Senaical Tamil Christian Song Lyrics Sung By. Moses Rajasekar.
Vaana MAndala Pollatha Senaical Christian Song in Tamil
1. வான மண்டல பொல்லாத சேனைகள்
எரிந்து சாம்பலாகிடும் நேரமே
ஜெபத்தின் வல்லமை ஜெபத்தின் வல்லமை
பூதங்களை எரித்து சாம்பலாக்கிடும்
ஆ அல்லேலூயா ஓ அல்லேலூயா
2. நுகங்களை முறித்திடும் வல்லமை
கட்டுகளை அறுத்திடும் வல்லமை
நோய்களை விரட்டும் பேய்களைத் துரத்தும்
தெய்வீக வல்லமை இறங்கட்டுமே
3. சாத்தானை துரத்திடும் வல்லமை
அவனை மின்னலைப்போல விழச்செய்யும் வல்லமை
பாவங்களை போக்கி சாபங்களை நீக்கும்
பரலோக வல்லமை இறங்கட்டுமே
4. சிங்கத்தின்மேல் நடந்திடும் வல்லமை
வலுசர்ப்பங்களை மிதித்திடும் வல்லமை
எத்தனான என்னையே உத்தமனாய் மாற்றி
உம் சித்தம் செய்யும் வல்லமை இறங்கட்டுமே
Comments are off this post