Ennaal Ondrum Koodaathayyaa Song Lyrics
Ennaal Ondrum Koodaathayyaa Ellam Ummaal Koodum En Ninaivugal Um Ninaivalla En Tamil Christian Song Lyrics Sung By. Pas. G.B. Jaspar Kersom.
Ennaal Ondrum Koodaathayyaa Christian Song in Tamil
என்னால் ஒன்றும் கூடாதய்யா
எல்லாம் உம்மால் கூடும்
என் நினைவுகள் உம நினைவல்ல
என் சித்தங்கள் உம சித்தமல்ல
என் ராஜா நீராக வேண்டும்
1. மனிதர்கள் பெலன் எனக்கிருந்தாலும்
சுய பெலத்தை நான் சார்த்திருந்தாலும்
பலத்தினால் அல்ல பராகிராமமும் அல்ல
ஆவியினாலே எல்லாம் கூடும் – 2
2. உலகத்தின் ஞானம் எனகிருந்தாலும்
உலகத்தின் மேன்மையை சார்த்திருந்தாலும்
தெய்வீக ஞானம் நம்மை போதிக்கும்
தாழ்மை உள்ளவனை உயர்த்திடுமே
Ennaal Ondrum Koodaathayyaa Christian Song in English
Ennaal Ondrum Koodaathayyaa
Ellam Ummaal Koodum
En Ninaivugal Um Ninaivalla
En Siththangal Um Siththamalla
En Raja Neeraaga Vendum
1. Manithargal Belan Enakirunthaalum
Suya Belaththai Naan Saarthirunthaalum
Belaththinaal Alla Paraagiramamum Alla
Aaviyinaalae Ellam Koodum – 2
2. Ulagaththin Nyaanam Enagirunthaalum
Ulagaththin Meanmaiyai Saaarthirunthaalum
Theiveega Nyaanam Nammai Pothikkum
Thaazhmai Ullavanai Uyarththidumae
Comments are off this post