Yesu Yesu Raja Song Lyrics
Artist
Album
Yesu Yesu Raja Yesu Yesu Naathaa Tamil Christian Song Lyrics Sung By.Eva. S. Moses .
Yesu Yesu Christian Song in Tamil
இயேசு இயேசு ராஜா
இயேசு இயேசு நாதா
இயேசு இயேசு தேவா
இயேசு எனக்கெல்லாமே
அல்லேலூயா ஆமென் (4)
1. இயேசு பாவங்கள் போக்குவார்
இயேசு சாபங்கள் நீக்குவார்
இயேசு எந்தன் நேசரே
இணையற்ற என் இயேசுவே
ஆமென் ஆமென் இயேசு (4)
2. நீச பாவியை நேசித்தார்
நாச வழியின்று மீட்டிட்டார்
நேசக்கரம் நீட்டி காத்தாரே
இணையற்ற என் இயேசுவே
ஓசன்னா இயேசு (4)
Yesu Yesu Christian Song in English
Yesu Yesu Raja
Yesu Yesu Naathaa
Yesu Yesu Deva
Yesu Enakellaamae
Alleluya Amen (4)
1. Yesu Paavangal Pokkuvaar
Yesu Saabangal Nikkuvaar
Yesu Enthan Nesarae
Innaiyatra En Yesuvae
Amen Amen Yesu (4)
2. Neesa Paaviyai Nesiththaar
Naasa Vazhiyindru Meetittaar
Nesakaram Neeti Kaathaarae
Innaiyatra En Yesuvae
Oshanna Yesu (4)
Comments are off this post