Aravanaikkum Yesu Song Lyrics
Aravanaikkum Yesu Anbaai Azhaigiraar Tamil Christian Song Lyrics Sung By.Eva. S. Moses .
Aravanaikkum Yesu Christian Song in Tamil
அரவணைக்கும் இயேசு
அன்பாய் அழைகிறார்
ஆதரிக்கும் இயேசு
அன்பாய் அழைகிறார் -2
1. தாங்கா துயரம் தாக்கும் நேரம்
தயங்காமல் வந்திடுவார் – 2
இன்னல் நீக்கி இன்பம் நல்கி
இரக்கம் காட்டிடுவார் -2
2. வியாதி வருத்தம் வறுமை
வல்லவரால் நீங்கிடுமே
அரவணைக்கும் அன்பர் இயேசு
ஆற்றியே தேற்றிடுவார்
3. தந்தை தாயும் கைவிட்டாலும்
தாங்கி அரவணைப்பார்
உள்ளங்கையில் வரைந்த தேவன்
உன்னை உயர்த்திடுவார்
Aravanaikkum Yesu Christian Song in English
Aravanaikkum Yesu
Anbaai Azhaigiraar
Aatharikkum Yesu
Anbaai Azhaigiraar -2
1. Thaangaa Thuyaram Thaakkum Neram
Thayangaamal Vanthiduvaar – 2
Innal Neeki Inbam Nalgi
Irakkam Kaatiduvaar -2
2. Viyaathi Varuththam Varumai
Vallavaraal Neengidumae
Aravanaikkum Anbar Yesu
Aatriyae Thetriduvaar
3. Thanthai Thaayum Kaivittaalum
Thaangi Aravanaippaar
Ullankaiyil Varaintha Devan
Unnai Uyarththidvaar
Comments are off this post